மீனத்தில் பறக்கும் பணமழை.. பண சூறாவளியை உருவாக்கிய புதன்.. 3 ராசிகள் அதிர்ஷ்டத்தில் வாழ்க்கை
Mercury: புதன் பகவானின் உதயத்தால் சிறப்பான பலன்களை பெற்று வருகின்றனர். அந்த வகையில் மீன ராசியில் உதயமான புதன் பகவானால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக எடுத்துக் கொள்ளும் காலங்களில் அதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், படிப்பு, நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார்.
மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். இவர் மீன ராசியில் வக்ர நிலையில் பயணம் செய்து வந்தார் புதன் பகவான் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று மீன ராசியில் உதயமானார். இதனால் சில ராசிகள் ஏற்கனவே கஷ்டப்பட்டு வந்தனர்.