Sukran Transit: துலாம் ராசி மீது புகுந்த சுக்கிரன்.. இனி புரட்டி எடுப்பார்.. இந்த ராசிகள் வேற லெவல் தான்
Sukran Transit: சுக்கிரனின் துலாம் ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல சுப யோகங்கள் உருவாக்கியுள்ளது. சுக்கிரனின் இடமாற்றத்தால் பல சுபயோகங்களை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Lord Venus: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம், காதல் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாதம் காலம் எடுத்துக் கொள்கிறார். இருப்பினும் சுக்கிரன் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 21, 2025 02:47 PMமகாலட்சுமி யோகத்தால் எந்த 3 ராசியினருக்கு அதிர்ஷ்டம் பாருங்க!
Jun 18, 2025 09:56 AMபணப் பிரச்சனைகள் நீங்க வேண்டுமா.. வியாழக்கிழமை வாழை மரத்தை வைத்து இந்த பரிகாரத்தை மட்டும் ட்ரை பண்ணுங்க..
Jun 18, 2025 09:49 AMகனவில் மழையைப் பார்ப்பது நல்லதா கெட்டதா?
Jun 18, 2025 09:39 AMதொழிலில் தடைகள் நீங்கி, வெற்றி தேடி வர என்ன செய்யணும் தெரியுமா.. புதன் கிழமை செய்ய வேண்டிய பரிகாரங்கள் இதோ!
Jun 16, 2025 02:00 PMஉங்கள் கனவில் இந்த பூவை கண்டால்.. வாழ்வில் அதிர்ஷ்டம், செல்வ செழிப்பு பெறலாம்! கனவு சாஸ்திரம் சொல்லும் விஷயம்
Jun 15, 2025 10:35 AMயார் இந்த பாபா வங்கா.. பெரிய மோதல் நடக்கலாம்.. ஜூலை மாதத்திற்கான பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் இதோ!
சுக்கிரன் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தனது ராசியான துலாம் ராசியில் நுழைந்தார். சுக்கிரனின் துலாம் ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பல சுப யோகங்கள் உருவாக்கியுள்ளது. சுக்கிரனின் இடமாற்றத்தால் பல சுபயோகங்களை அனுபவிக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.
மேஷ ராசி
சுக்கிர பகவானின் ராஜயோகம் உங்களுக்கு கிடைத்துள்ளது. பல்வேறு விதமான வேலைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.