தீபாவளி உச்சம்.. இந்த ராசிகள் மீது கை வைத்த சுக்கிரன்.. இனி பண மழையில் குத்தாட்டம் தான்
Lord Venus: அக்டோபர் மூன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறினார். சுக்கிரனின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜ யோகத்தை அனுபவிக்கின்றனர்.

Lord Venus: நவகிரகங்களில் சொகுசு கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் அசுரர்களின் குருவாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
இது போன்ற போட்டோக்கள்
May 22, 2025 05:30 AM'நல்ல நாள் யாருக்கு.. கவனமாக இருக்க வேண்டியது யார்' இன்று மே.22 இன்று உங்களுக்கு நாள் சாதகமா.. பாதகமா.. பாருங்க!
May 21, 2025 09:06 PMராகு-கேது பெயர்ச்சி.. இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையை ஒரே இரவில் தலைகீழாக மாற போகுது!
May 21, 2025 06:33 PMகொட்டிக் கொடுக்க வரும் சுக்கிரன்.. பணக்கஷ்டம் தீர போகும் ராசிகள்.. பணமழை யாருக்கு?
May 21, 2025 06:26 PMசனி கொடுப்பதை யாரு தடுப்பா.. சொகுசு பணமழை கொட்டும் ராசிகள்.. இது உங்க ராசியா பாருங்க?
May 21, 2025 10:05 AMசிம்ம ராசி: பண மழை கொட்டும் செவ்வாய்.. 18 மாதங்களுக்கு பிறகு.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்!
May 21, 2025 05:00 AM‘மகிழ்ச்சி நிறையும்.. கவனம் முக்கியம்’ மே.21 புதன்கிழமை.. இன்றைய நாள் உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!
சுக்கிர பகவான் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டகைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிர பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் அக்டோபர் மூன்றாம் தேதி அன்று சுக்கிர பகவான் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறினார். சுக்கிரனின் விருச்சிக ராசி பயணம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் ராஜ யோகத்தை அனுபவிக்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்கள் காணலாம்.