Sani: தொட்டிலில் ஆட்டப்போகும் சனி சுக்கிரன்.. பணக்கட்டில் பாயும் ராசிகள்.. 3 ராசிகள் ஓஹோ தான்
Sani: சனி மற்றும் சுக்கிரன் இருக்கும் இடத்திலேயே ஏழாம் பார்வை பார்க்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இவர்களின் பார்வையால் திரி கிரக யோகம் உருவாக்கியது. சில ராசிகளுக்கு சனி மற்றும் சுக்கிரன் பார்வையால் சம சப்த யோகம் உருவாகியுள்ளது.

Saturn: நவகிரகங்களில் ஆடம்பர நாயகனாக விளங்க கூடியவர் சுக்கிரன். இவர் காதல், திருமணம், சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
நவகிரகங்களில் நீதிமானாக திகழ்ந்து வருபவர் சனி பகவான். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நீதிமானாக விளங்கக்கூடியவர். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர் தற்போது அவர் தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
இந்த ஆகஸ்ட் மாதம் சனி மற்றும் சுக்கிரன் இருக்கும் இடத்திலேயே ஏழாம் பார்வை பார்க்கின்ற காரணத்தினால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இவர்களின் பார்வையால் திரி கிரக யோகம் உருவாக்கியது. சில ராசிகளுக்கு சனி மற்றும் சுக்கிரன் பார்வையால் சம சப்த யோகம் உருவாகியுள்ளது. அதன் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.