Money Luck: 20 நாட்கள்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. சுக்கிரன் தூக்கி அடிக்கப் போகிறார்-here we will see the zodiac signs that will be reversed by lord venus transit in cancer - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Money Luck: 20 நாட்கள்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. சுக்கிரன் தூக்கி அடிக்கப் போகிறார்

Money Luck: 20 நாட்கள்.. ரத்தக்கண்ணீரில் கதறும் ராசிகள்.. சுக்கிரன் தூக்கி அடிக்கப் போகிறார்

Aug 19, 2024 10:45 AM IST Suriyakumar Jayabalan
Aug 19, 2024 10:45 AM , IST

  • Lord Venus Transit: சுக்கிரனின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. இவர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சுக்கிரனின் கடக ராசி பயணத்தால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.q இவர் காதல் ஆடம்பரம் சொகுசு அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். இவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

சுக்கிர பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று கடக ராசியில் சுக்கிரன் நுழைந்தார். வருகின்ற ஜூலை 31ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதற்கு பிறகு சிம்ம ராசியில் நுழைகின்றார். சுக்கிரனின் கடக ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அதேசமயம் சுக்கிரனின் இடமாற்றம் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்த உள்ளது. இவர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சுக்கிரனின் கடக ராசி பயணத்தால் கஷ்டத்தை அனுபவிக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் அதிகமாக ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒப்படைக்கப்பட்ட வேலைகளை தெளிவாக செய்ய வேண்டும். நிதி நிலைமையில் சற்று பலவீனமான சூழ்நிலை இருக்கும்.

(4 / 6)

விருச்சிக ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். குடும்ப உறுப்பினர்களிடையே நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்க தாமதமாகும். மன அழுத்தம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் இருக்காது. 

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் நீங்கள் சிறு வேலைகளை முடிப்பதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு மிகப்பெரிய பலன்களை பெற்று தராது. இலக்குகளை அடைவதற்கு நீங்கள் அதிக சிரமப்பட வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களோடு நீங்கள் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். c

(6 / 6)

மற்ற கேலரிக்கள்