உதித்த சூரியன்.. அஸ்தமனத்தை சந்திக்கும் ராசிகள்.. கஷ்டம் கரைபுரண்டு ஓடும்.. ஓடி வாங்க.. உங்க ராசி இருக்கா?
Lord Mercury: புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளும் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவானின் புதிய இடமாற்றத்தால் ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

Lord Mercury: நவகிரகங்களின் இளவரசனாக வழங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான் கன்னி மற்றும் மிதுன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
இது போன்ற போட்டோக்கள்
Jun 12, 2025 10:14 AMசெவ்வாய் பணமழை.. பூரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி! ஜூலை மாதத்தில் நிதி நன்மை பெறப்போகும் ராசிகள்
Jun 12, 2025 09:40 AMசெல்வம் கொழிக்க, சந்தோஷம் பொங்க.. இந்த ராசிகளுக்கு இன்னும் சில நாட்களில் ஜாக்பாட்! அதிர்ஷ்டம் உங்க கதவை தட்டுதா?
Jun 09, 2025 04:54 PMகேது பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரம்.. திடீர் நிதி ஆதாயம், லாபம், அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்
Jun 09, 2025 04:01 PMஇன்று முதல் மகாலட்சுமி ராஜ யோகம் வருகிறது! இந்த 3 ராசிகளுக்கும் பண மழை பொழியும்! உங்கள் ராசி உள்ளதா என பாருங்கள்!
Jun 09, 2025 12:18 PMஜேஷ்ட பௌர்ணமி நாளின் சிறப்பு என்ன? ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்!
Jun 09, 2025 09:25 AMஉள்ளங்கையின் இந்த பகுதியில் மச்சம் இருந்தால், அந்த நபர் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்
அந்த வகையில் வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி அன்று புதன் பகவான் துலாம் ராசியில் உதயமாகின்றார். இது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். புதன் மற்றும் சுக்கிரன் இருவரும் நட்பு கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர்.
புதன் பகவானின் துலாம் ராசி உதயம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் இருக்கும். இடத்தை பொறுத்து சில ராசிகளுக்கு ஆபத்தான சூழ்நிலைகளும் ஏற்படும். அந்த வகையில் புதன் பகவானின் புதிய இடமாற்றத்தால் ஆபத்தை சந்திக்க போகும் ராசிகள் குறித்து இங்கு காண்போம்.