தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Youth Arrested For Spreading Rumors With The Logo Of A Private News Tv Show

Dindigul : தனியார் செய்தி தொலைக் காட்சியின் லோகோவை வைத்து வதந்தி பரப்பிய இளைஞர் கைது!

Mar 06, 2024 10:44 AM IST Divya Sekar
Mar 06, 2024 10:44 AM IST

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் செய்தி தொலைக்காட்சியின் லோகோவை வைத்து சிறுவன் கடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

More