Crime: சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் வெட்டப்பட்ட பெண் சடலம்..ஒருவர் கைது - போலீஸ் விசாரணை-women body found in briefcase at thuraipakkam one suspect manikandan has been arrested - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Crime: சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் வெட்டப்பட்ட பெண் சடலம்..ஒருவர் கைது - போலீஸ் விசாரணை

Crime: சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் வெட்டப்பட்ட பெண் சடலம்..ஒருவர் கைது - போலீஸ் விசாரணை

Sep 19, 2024 05:22 PM IST Muthu Vinayagam Kosalairaman
Sep 19, 2024 05:22 PM IST

  • சென்னை துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கேட்பாரற்று தனியாக சூட்கேஸ் கிடந்துள்ளது. இதுதொர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்து காவல்துறையினர் சூட்கேஸை திறந்து பார்த்தனர். இதில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார். பெண்ணின் உடலை மீட்ட போலீசார் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரனை மேற்கொண்டு, பெண் உடல் மீட்கப்பட்ட பகுதி அருகே வசித்து வரும் மணிகண்டன் என்பவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். ஐடி கம்பெனிகள் அதிகம் இருக்கும் துரைப்பாக்கம் பகுதியில் அதிகாலையிலே நிகழ்ந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More