Hyderabad: ஹைதராபாத்தில் குலு குலு விஸ்கி ஐஸ்க்ரீம் பார்லர்..ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Hyderabad: ஹைதராபாத்தில் குலு குலு விஸ்கி ஐஸ்க்ரீம் பார்லர்..ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

Hyderabad: ஹைதராபாத்தில் குலு குலு விஸ்கி ஐஸ்க்ரீம் பார்லர்..ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரிகள்

Published Sep 07, 2024 08:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Sep 07, 2024 08:00 PM IST

  • ஹைதராபாத்தில் ஐஸ்கிரீமில் விஸ்கி கலந்து தயார் செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கலால் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு கடைகளில் விஸ்கி சேர்க்கப்பட்ட ஐஸ்கிரீம்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்கிரீம் பார்லர் உரிமையாளர்கள் தயாகர் ரெட்டி மற்றும் ஷோபன் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

More