விடாமுயற்சி டீசர் வெளியானது.. பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு! அப்போ ‘குட் ஃபேட் அக்லி’ எப்போ?
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  விடாமுயற்சி டீசர் வெளியானது.. பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு! அப்போ ‘குட் ஃபேட் அக்லி’ எப்போ?

விடாமுயற்சி டீசர் வெளியானது.. பொங்கல் ரிலீஸ் என அறிவிப்பு! அப்போ ‘குட் ஃபேட் அக்லி’ எப்போ?

Published Nov 28, 2024 11:32 PM IST Stalin Navaneethakrishnan
Published Nov 28, 2024 11:32 PM IST

  • மகிழ்திருமேனி இயக்கத்தில், தல அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் சற்று முன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. சன்டிவியின் யூடியூப் சேனல் பக்கத்தில் விடாமுயற்சி டீசர் வெளியான சில நிமிடங்களிலில் உலகளாவிய அளவில் அஜித் ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் இதோ!

More