Thirumavalavan : ‘திமுகவில் நான்கு தொகுதிகள் கிடைக்காது’ ஓப்பனாக பேசிய விசிக தலைவர் திருமாவளவன்!
- அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் குழு தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அவரவர்களின் துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் பேசிய வீடியோ!