‘கூட்டணி வரலாம்.. வந்தால் அரவணைப்போம்.. அது தானே நம் பண்பு’ இறுதியில் இக்கு வைத்த விஜய்!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ‘கூட்டணி வரலாம்.. வந்தால் அரவணைப்போம்.. அது தானே நம் பண்பு’ இறுதியில் இக்கு வைத்த விஜய்!

‘கூட்டணி வரலாம்.. வந்தால் அரவணைப்போம்.. அது தானே நம் பண்பு’ இறுதியில் இக்கு வைத்த விஜய்!

Published Oct 27, 2024 10:43 PM IST Stalin Navaneethakrishnan
Published Oct 27, 2024 10:43 PM IST

  • TVK Maanadu Vijay : தனி மெஜாரட்டி பெறும் அளவிற்கு மக்கள் செல்வாக்கு தனக்கு இருந்தாலும், தன்னை நம்பி கூட்டணி வந்தால், அவர்களை அரவணைத்து கொள்வேன் என்றும், அது தான் சிறந்த பண்பு என்று கூறிய விஜய், அதற்கு முன் தனது தொண்டர்கள் செய்ய வேண்டியவற்றை வரிசைப்படுத்தினார். இதோ விஜய்யின் அந்த பேச்சு அடங்கிய வீடியோ!

More