தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ttv Dhinakaran Said That The Reason For The Conflict Between Edappadi Palaniswami And Himself Was The Then Governor

TTV Dhinakaran: ‘எடப்பாடிக்கும் எனக்கு உரசல் ஏற்பட காரணம் ஆளுநர்’ போட்டு உடைத்த டிடிவி தினகரன்!

Feb 25, 2024 11:29 AM IST Stalin Navaneethakrishnan
Feb 25, 2024 11:29 AM IST
  • AMMK TTV Speech: தேனி அமமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரச்னை ஏற்பட உண்மையான காரணம் என்ன என்று முதன்முறையாக பேசினார். இதோ அந்த வீடியோ!
More