தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Savukku Shankar: பழைய ஃபார்முக்கு வந்த சவுக்கு சங்கர்.. ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒலித்த அந்த குரல்!

Savukku Shankar: பழைய ஃபார்முக்கு வந்த சவுக்கு சங்கர்.. ஆலங்குடி நீதிமன்றத்தில் ஒலித்த அந்த குரல்!

Jun 20, 2024 07:02 PM IST Stalin Navaneethakrishnan
Jun 20, 2024 07:02 PM IST
  • Savukku Shankar : வழக்கு ஒன்றுக்காக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் ஆஜர்படுத்தப்பட்ட சவுக்கு சங்கர், விசாரணை முடிந்து சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். குறிப்பாக கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குறித்து கோஷமிட்ட சவுக்கு சங்கர், மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பினார்.
More