தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Santhan 'Death Is Not Legal Murder' Seeman

Santhan: 'சாந்தன்மரணம் இல்லை சட்டக்கொலை' சீமான்

Feb 28, 2024 06:03 PM IST Pandeeswari Gurusamy
Feb 28, 2024 06:03 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டைனை பெற்று விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல்நலக்குறைவால் இன்று சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துமனையில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

More