Srilanka Refugees: மண்டபம் அருகே மணல் திட்டில் தவித்த அகதிகள்.. குடும்பத்தோடு இலங்கையிலிருந்து தப்பி வந்தனர்!-refugees who came to india with their families from sri lanka are rescued near mandapam - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Srilanka Refugees: மண்டபம் அருகே மணல் திட்டில் தவித்த அகதிகள்.. குடும்பத்தோடு இலங்கையிலிருந்து தப்பி வந்தனர்!

Srilanka Refugees: மண்டபம் அருகே மணல் திட்டில் தவித்த அகதிகள்.. குடும்பத்தோடு இலங்கையிலிருந்து தப்பி வந்தனர்!

Feb 08, 2024 12:13 PM IST Stalin Navaneethakrishnan
Feb 08, 2024 12:13 PM IST
  • இலங்கையில் பொருளாதார நெருக்கடிகள் தொடர்வதாக கூறி, அங்குள்ள தமிழர் ஒருவர், தன் குடும்பத்தோடு இந்தியாவிற்கு அகதியாக தஞ்சம் புகுந்தார். படகில் 13 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்ததாக கூறிய அவர், பிழைக்க இலங்கையில் வழியில்லை என்று கூறினார். அந்த குடும்பத்தை மீட்ட அதிகாரிகள், அவர்களை அகதிகள் முகாமிற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
More