தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Ramanathapuram Dmk Nagar Youth Executive Siva Released A Threatening Video Threatening Savukku Shankar

Savukku Shankar: ‘இருக்க முடியாது சவுக்கு..’ திமுக MLA-க்கு ஆதரவாக ராமநாதபுரம் நிர்வாகி வெளியிட்ட மிரட்டல் வீடியோ!

Mar 06, 2024 08:28 AM IST Stalin Navaneethakrishnan
Mar 06, 2024 08:28 AM IST
  • Savukku Shankar: போதை பொருள் கடத்தல் தொடர்பாக ராமநாதபுரம் திமுக மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் குறித்து பிரபல ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் பேசியதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு திமுக தரப்பில் இருந்து நேரடி மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் நகர் திமுக இளைஞரணி நிர்வாகியான சிவா என்பவர் வெளியிட்ட மிரட்டல் வீடியோவை திமுகவினர் பலரும் தங்களின் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து மிரட்டல் தெரிவித்து வருகின்றனர். பதிலுக்கு சவுக்கு சங்கரும் அவர்களுடன் இணைய வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். 
More