தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Radhika Sarathkumar Pressmeet About Vijayakanth Son Vijaya Prabhakaran Dmdk Candidate On Virudhunagar

Radhika Sarathkumar: ‘விஜயகாந்த் பையன்.. என் பையன் மாதிரி தான்’ ராதிகா சரத்குமார் உருக்கமான பேட்டி!

Mar 25, 2024 09:24 AM IST Stalin Navaneethakrishnan
Mar 25, 2024 09:24 AM IST
  • Vijayakanth: விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை ராதிகா, அதே தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக களம் காணும் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் பற்றி உருக்கமான பேட்டியளித்தார். இதோ சிவகாசியில் ராதிகா சரத்குமார் அளித்த பேட்டியும், அதன் முழு சாராம்சமும் இங்கே உள்ளது. 
More