தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Mk Stalin Wife Durga Stalin Worship In Sri Suvedharanyeswarar Swami Temple At Thiruvenkadu

Durga Stalin worship: ‘திருவெண்காடு கோயிலில் துர்கா ஸ்டாலின்.. தெப்பத்தில் வலம் வந்து சிறப்பு தரிசனம்!

Mar 04, 2024 10:25 AM IST Stalin Navaneethakrishnan
Mar 04, 2024 10:25 AM IST
  • மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயிலில் வழிபாடு செய்த துர்கா ஸ்டாலின், பின்னர் தெப்பத்தில் ஏறி, வலம் வந்த சுவாமி அம்மாளுடன் தானும் வலம் வந்து சிறப்பு தரிசனம் செய்தார்.
More