‘A-டீம்.. B-டீம்.. கிடையாது.. பாஜக-வோட C-டீம் தான் விஜய் கட்சி’ தவெக.,வை தாக்கிய சட்ட அமைச்சர் ரகுபதி!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  ‘A-டீம்.. B-டீம்.. கிடையாது.. பாஜக-வோட C-டீம் தான் விஜய் கட்சி’ தவெக.,வை தாக்கிய சட்ட அமைச்சர் ரகுபதி!

‘A-டீம்.. B-டீம்.. கிடையாது.. பாஜக-வோட C-டீம் தான் விஜய் கட்சி’ தவெக.,வை தாக்கிய சட்ட அமைச்சர் ரகுபதி!

Published Oct 28, 2024 11:40 AM IST Stalin Navaneethakrishnan
Published Oct 28, 2024 11:40 AM IST

  • புதுக்கோட்டையில் கோயில் விழாவில் பங்கேற்ற திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது விஜய் கட்சியை, பாஜகவின் சி டீம் என ரகுபதி கடுமையாக விமர்சித்தார். இதோ அவருடைய அந்த வீடியோ!

More