Crime: வேலையின்மை..விரக்தி! நடந்துநரை கத்தியால் குத்தி பேருந்தை சேதப்படுத்திய இளைஞர் - பெங்களுருவில் அதிர்ச்சி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Crime: வேலையின்மை..விரக்தி! நடந்துநரை கத்தியால் குத்தி பேருந்தை சேதப்படுத்திய இளைஞர் - பெங்களுருவில் அதிர்ச்சி

Crime: வேலையின்மை..விரக்தி! நடந்துநரை கத்தியால் குத்தி பேருந்தை சேதப்படுத்திய இளைஞர் - பெங்களுருவில் அதிர்ச்சி

Published Oct 03, 2024 06:56 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 03, 2024 06:56 PM IST

  • கர்நாடகா தலைநகர் பெங்களுருவில் பிஎம்டிசி பேருந்து பயணித்த இளைஞரிடம், பேருந்து நடந்துநர் படி அருகில் நிற்க வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் நடத்துநரை கத்தியால் குத்தியுள்ளார். இதை பார்த்து சக பயணிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் கத்தியை காட்டி அனைவரையும் மிரட்டியதோடு, பேருந்தில் இருந்த சுத்தியலை எடுத்து பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. பின்னர் பயணிகள் ஒன்றுகூடி இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More