Kadambur Raju: ‘நண்பர் புகைப்படம் திறப்பு’ கதறி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kadambur Raju: ‘நண்பர் புகைப்படம் திறப்பு’ கதறி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Kadambur Raju: ‘நண்பர் புகைப்படம் திறப்பு’ கதறி அழுத முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ!

Jan 31, 2024 09:58 AM IST Stalin Navaneethakrishnan
Jan 31, 2024 09:58 AM IST

  • Kadampur: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் உள்ள இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் உறவின் முறை முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த காளிராஜன் அவர்களின் உருவப்படத் திறப்பு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, விழாவில் பேசும் போது, தன் நண்பர் காளிராஜனை நினைத்து கதறி அழுதார்.

More