தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Fake Judge Arrested In Palani: பழனி முருகன் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்ற போலி நீதிபதி கைது!

Fake Judge Arrested In Palani: பழனி முருகன் கோயிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்ய முயன்ற போலி நீதிபதி கைது!

Apr 28, 2024 04:13 PM IST Marimuthu M
Apr 28, 2024 04:13 PM IST
  • அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்,  தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் (53) , மூன்று நபர்களுடன் வருகை தந்து, தரிசனம் செய்வதற்கு முன்னுரிமை அனுமதி  வாங்க வேண்டும் என்று அடையாள அட்டை கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்குப் பின் முரணாக பேசியதில் நீதிமன்ற ஊழியர்களுக்கு சந்தேகமடைந்து காவல்துறையினரிடம்  தெரிவித்துள்ளனர். அவர்களின் விசாரணையில் ரமேஷ் பாபு, போலி நீதிபதி எனத் தெரியவந்தது. பின் அவரை காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
More