தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Edappadi Palaniswami Participated In The Human Chain Protest Against The Dmk Government For Failing To Stop Drug Traffic

AIADMK Human Chain Protest Live: போதை பொருள் விவகாரம்.. சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கண்டன மனித சங்கிலி!

Mar 12, 2024 10:46 AM IST Stalin Navaneethakrishnan
Mar 12, 2024 10:46 AM IST
  • AIADMK EPS Live: போதை பொருள் கடத்தலை தடுக்கத் தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து, அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது. இதோ போல, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்து வருகிறது. அதன் நேரலை காட்சிகளை இங்கு காணலாம்.
More