தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து தீர்த்துகட்டிய மருமகள்: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

Tiruvannamalai: மாமியாரை கூலிப்படை வைத்து தீர்த்துகட்டிய மருமகள்: மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

May 21, 2024 08:16 PM IST Karthikeyan S
May 21, 2024 08:16 PM IST
  • Tiruvannamalai: திருவண்ணாமலையில் கூலிப்படையை ஏவி மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் சத்தியாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், அவரது அண்ணன் பிரபு, கூலிப்படையை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ், சரண்ராஜ், பத்ரி நாராயணன், முகமது அலி ஆகிய 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் விதித்து மகிளா கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
More