லேட்டஸ்ட் மாடல் ஐபோன்கள் கடத்தல்! விமான நிலையத்தில் 4 பேரை கொத்தாக தூக்கிய சுங்க அதிகாரிகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  லேட்டஸ்ட் மாடல் ஐபோன்கள் கடத்தல்! விமான நிலையத்தில் 4 பேரை கொத்தாக தூக்கிய சுங்க அதிகாரிகள்

லேட்டஸ்ட் மாடல் ஐபோன்கள் கடத்தல்! விமான நிலையத்தில் 4 பேரை கொத்தாக தூக்கிய சுங்க அதிகாரிகள்

Published Oct 05, 2024 11:28 AM IST Muthu Vinayagam Kosalairaman
Published Oct 05, 2024 11:28 AM IST

  • துபாயில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 12 ஐபோன் 16 புரோ மேக்ஸ் கடத்தல் ஸ்மார்ட்போன்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். டெல்லி இந்திரா காந்தி விமான முனையத்துக்கு துபாயில் இருந்து வருகை புரிந்த விமானத்தில் பயணித்து வந்த நான்கு பேரிடம் நடத்திய சோதனையில் கடத்தல் போன்கள் கைப்பற்றப்பட்டது. இந்த கடத்தலில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சுங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More