தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Helmet Theft: கோவையில் லாவகமாக ஹெல்மெட்டை திருடும் ஜோடி

Helmet Theft: கோவையில் லாவகமாக ஹெல்மெட்டை திருடும் ஜோடி

Apr 21, 2024 03:15 PM IST Manigandan K T
Apr 21, 2024 03:15 PM IST
  • கோவை கரும்புகடை பகுதியை சேர்ந்த இளைஞர் ரகுமான். இவர் மரக்கடை பகுதியில் சாலையோர செருப்பு வியாபாரம் செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த 17ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு செருப்பு வியாபாரம் செய்து வந்துள்ளார்.அப்போது அங்கு உணவு டெலிவரி செய்யும் உடை அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஜோடிகள்,ரகுமானின் இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த ஹெல்மட்டை பட்டப்பகலில் லாவகமாக திருடி சென்றுள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியைப் பாருங்கள்.
More