தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Chennai Super Kings Team Captain Ms Dhoni Arrived At Chennai Airport By Flight From Gujarat

Dhoni Arrived in Chennai: ‘சென்னை வந்த தோனி.. பழைய ஹேர்.. புதிய கெட்டப்.. கருப்பு காரில் கலர்புல் எண்ட்ரி’

Mar 05, 2024 10:50 PM IST Stalin Navaneethakrishnan
Mar 05, 2024 10:50 PM IST
  • IPL 2024: குஜராத்தில் அம்பானி மகன் திருமண விழாவை முடித்த கையோடு அங்கிருந்து சென்னை வந்தடைந்தார் சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.தோனி. ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக விமான நிலையம் வந்த அவர், பிரத்யேக வழியில் அங்கிருந்து புறப்பட்டார். அவரை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்று, வழியனுப்பி வைத்தனர். கருப்பு நிற பிஎம்டபுள்யூ காரில் சிவப்பு உடையில் கெத்தான போன தோனியை, ‘வெல்கம் டூ சென்னை சார்’ என்று பலரும் வரவேற்றனர்.
More