தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ayodhya Ram Mandir: ‘ஹைதராபாத் டூ அயோத்தி’ புறப்பட்டது 1265 கிலோ லட்டு!

Ayodhya Ram Mandir: ‘ஹைதராபாத் டூ அயோத்தி’ புறப்பட்டது 1265 கிலோ லட்டு!

Jan 17, 2024 08:21 PM IST Stalin Navaneethakrishnan
Jan 17, 2024 08:21 PM IST
  • Ram Mandir: ஐதராபாத்தில் இருந்து அயோத்தி ராமருக்கு பிரமாண்ட லட்டு ஒன்று செல்கிறது. கன்டோன்மென்ட் பிக்கெட் பகுதியை சேர்ந்த ஸ்ரீராமா கேட்டரிங் சர்வீசஸ் உரிமையாளர் நாகபூஷணம் ரெட்டி, கிருஷ்ணகுமாரி தம்பதியினர் 1,265 கிலோ எடை கொண்ட லட்டுகளை பிரத்யேகமாக தயார் செய்தனர். இந்த லட்டுக்காக ஷோபா யாத்திரை இன்று தொடங்கியது. கோயில் கட்டப்பட்டது முதல் ராமர் சிலை பிரதிஷ்டை வரை 1,265 நாட்கள் ஆனது. இதன் அடையாளமாக நாகபூஷண் தம்பதி அதே எடையில் லட்டு செய்துள்ளனர்.
More