தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Heroin Seized In Assam: அஸ்ஸாமில் கார் மியூசிக் சிஸ்டத்தில் மறைத்து ஹெராயின் கடத்தல் - மடக்கி பிடித்த போலீசார்

Heroin Seized in Assam: அஸ்ஸாமில் கார் மியூசிக் சிஸ்டத்தில் மறைத்து ஹெராயின் கடத்தல் - மடக்கி பிடித்த போலீசார்

May 09, 2024 08:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 09, 2024 08:57 PM IST
  • அஸ்ஸாம் மாநிலம் கம்ருப் பகுதியில் காரில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட 420 கிராம் ஹெராயினை சிறப்பு அதிரடிப்படையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இரண்டு போதை பொருள் வியாபாரிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
More