தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Aiadmk Seat Distribution Talks With Puthiya Tamilgam Party Leader Dr. Krishnasamy

AIADMK Alliance: ‘சூப்பரா.. சுமூகமா போகுது’ அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

Mar 05, 2024 12:51 PM IST Stalin Navaneethakrishnan
Mar 05, 2024 12:51 PM IST
  • சென்னை புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியை, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர். இந்த கூட்டணி பேச்சுவார்த்தைக்குப் பின் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
More