தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  A Music Festival Competition Was Held Between Loudspeakers At Singarakottai Near Dindigul

Dindigul: ‘அடிச்சு காட்டுவோமா..’ சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களுக்கு வினோத போட்டி!

Jan 28, 2024 11:04 AM IST Stalin Navaneethakrishnan
Jan 28, 2024 11:04 AM IST
  • Viral Video: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சிங்கார கோட்டையில் 200 கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பங்கேற்ற இசை திருவிழா இரண்டு நாட்கள் நடந்து வருகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த 200க்கு மேற்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் சுற்றில் மட்டும் முன்று பாடல்கள் ஒலிபரப்ப வேண்டும் அதில் முதல் பாடல் மட்டும் சாமி பாடல் மற்ற இரண்டு பாடல்கள் சினிமா பாடல் ஒலிபரப்ப வேண்டும். இதில் தெளிவாக யார் ஒலிபரப்பு செய்கிறார்களோ அடுத்த சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இறுதியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
More