தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  A Mother And Daughter Fight Back Two Armed Robbers Who Entered Their Residence To Rob

CCTV: துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்..தாய், மகள் செய்த பகீர் சம்பவம்!

Mar 23, 2024 04:19 PM IST Karthikeyan S
Mar 23, 2024 04:19 PM IST
  • தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் துப்பாக்கி மற்றும் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்களை தாயும் மகளும் சேர்ந்து துணிச்சலுடன் விரட்டி அடித்த சம்பவம் நடந்துள்ளது. இரண்டு திருடர்களையும் காவல்துறையினர் தேடிவரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
More