தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Smuggled Gold Bar : இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய 3 பேர் கைது!

Smuggled Gold Bar : இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசிய 3 பேர் கைது!

Apr 06, 2024 01:21 PM IST Divya Sekar
Apr 06, 2024 01:21 PM IST

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ எடை கொண்ட தங்க கட்டிகள் அடங்கிய பொதி கடலுக்கு அடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதனை இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற மூவரை கைது செய்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் இந்திய மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் இருக்கலாம் என மத்திய வருவாய் துறை அதிகாரி தெரிவித்துள்ளனர்.

More