Latest weather update Photos

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 04.05.2024 முதல் 06.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Weather Update : இனி குளு குளு தான்.. வெயிலுக்கு குட் பாய் சொல்லுங்க.. தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை கொட்ட போகுது!

Saturday, May 4, 2024

பின்னர், அவருக்கு உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே அவரது குடும்பத்தினர் அவரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் தீவிரமாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவரது திடீர் மரணம் குடும்பத்தினர் மற்றும் செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Aruppakottai : சோகம்.. அருப்புக்கோட்டையில் சுட்டரிக்கும் வெயிலில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் உயிரிழப்பு!

Friday, May 3, 2024

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் , ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

Weather Update : அடுத்த ஆறு தினங்களுக்கான வானிலை அறிவிப்பு.. வெயிலுக்கு பாய் சொல்ல வேண்டிய நேரம் இது!

Friday, May 3, 2024

நீங்கள் வெயிலில் வெளியே செல்ல வேண்டியிருந்தால், உங்களுடன் ஒரு பாட்டில் தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள், முடிந்தால் இளநீரைக் குடிக்கவும், உங்கள் தலையில் ஒரு துணி அல்லது தொப்பியை வைக்கவும்.

வெயில் கொளுத்துகிறது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஆபத்து.. இதோ இதை பாலோ பண்ணுங்க!

Thursday, April 18, 2024

துபாய் தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிற நகரங்களில் வசிப்பவர்களையும் தங்கள் வீடுகளில் தங்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த சூழலில், பல நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் மிக கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.

Heavy rain in UAE: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கனமழை: மிதக்கும் கார்கள், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்

Wednesday, April 17, 2024

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Weather Update: ’அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்!’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Saturday, March 23, 2024

மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Summer Heat Wave: நெருங்கி வரும் கோடை வெப்ப அலை..எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

Sunday, March 10, 2024

இதற்கிடையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்க் பனிச்சறுக்கு ரிசார்ட், கோரியாச்சியாவின் உயரமான பகுதிகளில் பனிப்பொழிவுக்குப் பிறகு வெளிநாட்டு சறுக்கு வீரர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கிறது.

Himachal Pradesh: இது சுவிட்சர்லாந்து அல்ல.. நம்ம இந்திய மாநிலம் தான்.. எங்கேன்னு பாருங்க!

Tuesday, February 20, 2024

சோனாமார்க் மற்றும் குல்மார்க் போன்ற இடங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

Snowfall in Kashmir: 'குளு குளு வெண்பனி போல'-ஜில்லென இருக்கும் காஷ்மீர்!

Tuesday, January 30, 2024

செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 5 C வரை (35.6 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 41 F வரை) தலைநகர் டெல்லியிலும், அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்திலும் இருந்தது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் மூடுபனியால் மறைந்தது.

Cold wave in north India: வட இந்தியாவில் கடும் பனி: 4வது நாளாக விமான சேவை பாதிப்பு

Wednesday, January 17, 2024

வட இந்தியாவில் தற்போதைய குளிர்கால நிலைமைகள், மலைகளில் பனிப்பொழிவு இல்லாதது மற்றும் சமவெளிகளில் அடர்ந்த மூடுபனியால் தீவிரமான குளிர் ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும், ஏறக்குறைய ஒரு தசாப்த காலமாக கவனிக்கப்படவில்லை என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Gulmarg: பனியே இல்லையே.. குல்மார்க்கில் விடுமுறை பிளானை கேன்சல் செய்த பயணிகள்

Tuesday, January 16, 2024

தமிழ்நாட்டில் இன்று எந்த மாவட்டங்களில் மழை பெய்யும், எந்த மாதிரியான வானிலை சூழல் நிலவும் என்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் மழை பெய்யும் பகுதிகள் எவை என்பதை பார்க்கலாம்.

Today Rain Alert: ‘இன்று எங்கெல்லாம் மழை கொட்டும்?’ துல்லியமான வானிலை தகவல்!

Thursday, December 21, 2023

சென்னை ஆர் கே நகர் பகுதியில் மழை நீர் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் சிக்கிக்கொண்ட மக்களை படகுகள் மூலம் போலீசார் மீட்டனர்

Michaung : மிக்ஜாம் புயலின் தாக்கம்.. தண்ணீரில் மூழ்கிய வீடுகள்.. சிக்கி தவிக்கும் மக்கள்.. மீட்பு பணியில் போலீசார்!

Tuesday, December 5, 2023

'ஹாமுன்' புயல் வலிமையானது. பலத்த புயலாக மாறியது. மேலும் அந்த 'ஹாமுனின்' தாக்கத்தால் மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில் தசமி மற்றும் ஏகாதசி நாட்களில் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் பல மாவட்டங்களில் புயல் வீசக்கூடும்.

Cyclone Hamoon: மிரட்டும் ஹாமுன் புயல்.. யாருக்கெல்லாம் ஆபத்து? எங்கெல்லாம் போகும்?

Tuesday, October 24, 2023

ஒவ்வொரு ஆண்டும் தசரா ஐப்பசி மாதத்தின் பத்தாம் நாள் சுக்ல பக்ஷத்தில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விஜயதசமி 24 அக்டோபர் 2023 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தான் ஸ்ரீ ராமர் ராவணனை வதம் செய்தார். விஜயதசமி நாளில் சில நல்ல காரியங்களைச் செய்வதன் மூலம், அதிர்ஷ்டம் விழித்தெழுந்து, ஒருவர் வாழ்க்கையில் நிறைய வெற்றிகளைப் பெறுவார் என்று நம்பப்படுகிறது.

Dussehra 2023 : தசரா நாளில் செய்யவேண்டிய 7 நற்காரியங்கள்; லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுங்கள்!

Tuesday, October 10, 2023

சாலையில் மழைநீர் சூழ்ந்துள்ளதாக் மக்கள் அவதி.

Chennai Rain : கடும் சேதம்.. இரண்டு நாள் மழைக்கே இந்த நிலைமையா? இதோ பாருங்க சென்னையில் தற்போதைய நிலை!

Tuesday, June 20, 2023

இரவு மணிக்கு புயலின் வெளித்தோற்றம் 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை தொட்டது. இந்த வேகம் 115 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் படிப்படியாக அதிகரித்தது உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Cyclone Biparjoy: கூறுபோடப்படும் குஜராத்! பந்தாடப்படும் பாகிஸ்தான்! சுழன்று அடிக்கும் பைபர்ஜாய் புயல்!

Thursday, June 15, 2023

கடும் பனியை சமாளிக்க தீ மூட்டி குளிர் காய்ந்த நபர்கள்

Cold wave: வடமாநிலங்களில் நீடிக்கும் குளிர்! போட்டோஸ் இதோ..

Sunday, January 29, 2023

சென்னை கடலோர மீனவப்பகுதியில் மாண்டஸ் புயல் ஏற்படுத்திய தாக்கம்

Mandous Cyclone Impact: தடத்தை பதித்து கரையை கடந்த மாண்டஸ்: இத்தனை சேதங்களா?

Saturday, December 10, 2022