Latest vijayakanth Photos

நடிகர் விஜயகாந்தின் திரை அறிமுகம் மக்களிடையே பொதுவான இணக்கத்தை பெற்றுத் தந்தது. பழைய செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்கள் அக்கட்சியின் உயிர் நாடியாய் மாறியது.

RIP Captain Vijayakanth: ஒற்றை MLA To எதிர்க்கட்சித் தலைவர்! விஜயகாந்தின் அரசியல் பயணம்!

Thursday, December 28, 2023

நடிகர் விஜயகாந்த் இன்று(டிசம்பர் 28) காலை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்செய்தி விஜயகாந்தின் ரசிகர்களையும் அவர்களது கட்சியினரையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் விஜயகாந்தின் உதவியால் பலன்பெற்றவர்கள், அவர் குறித்து பேசியதைப் பார்க்கலாம்.

RIP Captain Vijayakanth:'விஜயகாந்த் எனக்கு அப்படி உதவி செஞ்சார்’ - உருகிய திரைப்பிரபலங்கள்

Thursday, December 28, 2023

நீண்டநாட்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை (டிச.28)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதே டிசம்பர் மாதத்தில் திரை மற்றும் அரசியல் உலகில் ஆளுமை செலுத்தி இயற்கை எய்தி தமிழக ஆளுமைகள் குறித்து இங்கு பார்க்காலம்.

RIP Captain Vijayakanth: டிசம்பரில் காலமான அரசியல் ஆளுமைகள்!

Thursday, December 28, 2023

பிரபல நடிகர் மற்றும் அரசியல்வாதி விஜயகாந்த் இன்று காலமானார். தமிழ் சினிமாவில் தனக்கென மிகப் பெரிய சிறப்பான இடத்தைப் பிடித்தவர் இவர். சிரமப்பட்டு சினிமாவில் நுழைந்த இவர் மிகப்பெரிய வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார். அவருடைய சினிமா பயணத்தில் தலை சிறந்த 10 படங்களை இங்கே காண்போம்.

RIP Captain Vijayakanth: வசூலில் கதறவிட்ட விஜயகாந்த்.. டாப் 10 படங்கள் இதோ..!

Thursday, December 28, 2023

150க்கும் அதிகமான திரைப்படங்கள், 100வது படமான ‘கேப்டன் பிரபாகரன்’ சூப்பர் டூப்பர் ஹிட். இவர் போல 100வது படத்தை ஹிட் கொடுத்த நடிகர் யாரும் கிடையாது. சுவரில் மிதித்தபடி காலால் எதிரியை பந்தாடும் சண்டை காட்சிக்காகவே தனி ரசிகர் கூட்டம் உண்டு. திரையுலகில் உச்சம் தொடும் நேரத்திலும் கூட, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘பூந்தோட்ட காவல்காரன்’ ‘நூறாவது நாள்’, ‘ஊமை விழிகள்’ என கவுரவம் பார்க்காமல் கவுரவ வேடங்களில் நடித்தவர்.

RIP Captain Vijayakanth: ‘சிவாஜியால் முடியாதது.. விஜயகாந்தால் முடிந்தது’ வியக்க வைத்த கேப்டன்!

Thursday, December 28, 2023

திரையுலகப் பிரபலங்கள் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RIP Captain: 'தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பு'-நடிகர் விஜயகாந்தின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்

Thursday, December 28, 2023

நவம்பர் 4 ம் தேதியான இன்று, இதே நாளில் வெளியான திரைப்படங்கள் என்ன? அவற்றின் சிறப்புகள், விபரம் என்ன? என்பதை இங்கு பார்க்கலாம்.

Movies Released Today: ‘ரஜினி.. கமல்.. கேப்டன்.. அஜித்.. டி.ஆர்.,’ இன்று ‘ஸ்பெஷல் டே’ தான்!

Saturday, November 4, 2023

Movies Released Today: நவம்பர் 2 ம் தேதியான வெளியான திரைப்படங்கள் லிஸ்ட்

Movies Released Today: ‘இன்றைய தேதியில் வெளியான படங்கள் இத்தனையா?’ முழு லிஸ்ட்!

Thursday, November 2, 2023