tn-govt News, tn-govt News in Tamil, tn-govt தமிழ்_தலைப்பு_செய்திகள், tn-govt Tamil News – HT Tamil

Latest tn govt Photos

தற்போதைய நிலவரப்படி தமிழழுகத்தில் 2.24 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன என அரசு குறிப்பிட்டுள்ளது.

Ration card : வந்தாச்சு குட்நியூஸ்.. புதிய ரேஷன் கார்டு எப்போது தெரியுமா.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Wednesday, July 24, 2024

அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் முதல்வர் கேட்டார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவு தான் என்று கூறி சிரித்தார்.

M.K.Stalin : என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல.. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுடன் உற்சாக உரையாடல்!

Monday, July 15, 2024

கோழைத்தனமான கொடூர படுகொலைக்கு ஆளான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களின் திருவுடலை, சலசலப்பு பதற்றம் ஏதுமின்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிகழாமல் நல்லடக்கம் செய்து விட்டோம். அண்ணன் இல்லாத, அவருக்குப் பிறகான இந்த வாழ்க்கையை அவர் கொண்ட கொள்கையான பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் அரசியலை இன்னும் தீரத்துடனும் உறுதியுடனும் களமாடுவோம். அதுவே அண்ணன் திரு.ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும். ஜெய்பீம்!

Pa.ranjith Vs DMK : 'என் 7 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க..' திமுகவிற்கு நேரடி டார்க்கெட் வைத்த பா.ரஞ்சித்

Tuesday, July 9, 2024

திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுபாடு விதித்து  தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

Industrial Safety : திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுபாடு - தொழிலக பாதுகாப்பு இயக்ககம் உத்தரவு!

Tuesday, May 14, 2024

மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்

Anbil Mahesh in Abu Dhabi :அபுதாபியில் மாணவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ்!

Saturday, November 12, 2022

கடந்த மாதம் கோயம்புத்தூரில் பங்கேற்ற பயிற்சியாளர்களைவிட தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவாக 6,148 பேருக்கு விபத்து நேரத்தில் நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை பற்றிய சிறு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தைவிட நமது மாவட்டம் சாதனை படைத்துள்ளது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

World Trauma Day 2022: 6148 பேருக்கு உயிர்காக்கும் சிகிச்சை பயிற்சி வழங்கி சாதனை

Tuesday, October 18, 2022