tamilnadu-government News, tamilnadu-government News in Tamil, tamilnadu-government தமிழ்_தலைப்பு_செய்திகள், tamilnadu-government Tamil News – HT Tamil

Latest tamilnadu government Photos

ஆதலால், குடும்ப அட்டைதாரர்களின் நன்மையினைக் கருத்தில் கொண்டு ஜுலை 2024ஆம் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட் பெற இயலாத அட்டைதாரர்கள் அவர்களுக்கான ஜுலை 2024 ஆம் மாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டினை ஆகஸ்ட் 2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்படுகிறது.

’போன மாதம் ரேஷன் கடையில் துவரம் பருப்பு, பாமாயில் வாங்கலையா?’ ஆகஸ்டில் வாங்க அரிய வாய்ப்பு!

Thursday, August 1, 2024

பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றி பின்னர் தன்னுயிர் நீத்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் இரங்கலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருப்பூரில் தன் உயிர் போனாலும்! பள்ளி குழந்தைகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்! தலைவணங்கிய முதல்வர்!

Friday, July 26, 2024

இதுதொடர்பாக கடந்த 25.07.2023 அன்று விழுப்புரத்தில் அமைச்சர் கயல்விழியிடம் கொடுத்த மனுவை சுட்டிக்காட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Ravikumar MP: எஸ்சி வகுப்பைச் சேர்ந்த ஒருத்தர் கூட உயர் பதவிக்கு வர முடியாதா? - பகீர் கிளப்பும் ரவிக்குமார் எம்.பி!

Thursday, July 25, 2024

Gold Rate On Union Budget 2024: மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதிக்கான சுங்க வரியை 15%ல் இருந்து 6% ஆக குறைத்து அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.260 குறைந்து,  சவரனுக்கு ரூ.52,400க்கு விற்பனையாகிறது.

Gold Rate On Union Budget 2024: மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி சுங்க வரி அதிரடியாக குறைவு - சவரனுக்கு எவ்வளவு?

Tuesday, July 23, 2024

சென்னை தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

CM MK Stalin: அம்மா உணவகங்கள்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்ட அதிரடி உத்தரவு என்ன? - விபரம் இதோ..!

Friday, July 19, 2024

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

Electricity Bill Hike: தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு! யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

Monday, July 15, 2024

தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை.
கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா
மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடூ காலணிகள் (Shoes), விலையில்லா
பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

ITI admission: இந்த படிப்பில் சேர்ந்த மாசம் 750 ரூபாய் உதவித் தொகை! எல்லாமே இலவசம்! அதிரவிடும் தமிழக அரசு! இதோ விவரம்!

Friday, July 12, 2024

மூளை உண்ணும் அமீபா என்றும் அழைக்கப்படும் நெக்லெரியா ஃபோவ்லெரி, ஒரு அரிதான ஆனால் ஆபத்தான நுண்ணுயிரி ஆகும். இது முதன்மை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (பிஏஎம்) எனப்படும் மூளையின் கடுமையான தொற்றுநோயை ஏற்படுத்தும். அமீபா மூளை திசுக்களுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.

Brain-Eating Amoeba: கேரளாவை அச்சுறுத்தும் மூளையை திண்ணும் அமீபா! வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு!

Monday, July 8, 2024

படித்த இளைஞர்கள் கால்நடை பண்ணைகளை அமைக்க முன்வரவேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ்  வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

Small Business: ’படித்த இளைஞர்களே பால் பண்ணை வைக்க வாங்க!’ பணம் கொட்டும்! அமைச்சர் மனோ தங்கராஜ் அழைப்பு!

Friday, July 5, 2024

’நாங்கள் நிதி கேட்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்போம்னு இப்போ தெரியுதா தியாகராஜன்’ என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனை குறிப்பிட்டு அமைச்சர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

HT Photos News: ’இப்போ தெரியுதா தியாகராஜன்!’ பிடிஆரை கிண்டல் அடித்த துரைமுருகன்! பேரவையில் சிரிப்பலை!

Saturday, June 29, 2024

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், 3 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம் சார்பில் பேக்கரி பொருட்கள் தயாரித்தல் பயிற்சி வரும் 26.06.2024 முதல் 28.06.2024 தேதி வரை காலை 9.30 மணி முதல் மதியம் 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

Bakery Products Making: பேக்கரி உணவுகள் தயாரிக்க தமிழ்நாடு அரசு 3 நாட்கள் பயிற்சி.. முடித்தவுடன் அரசு சான்றிதழ்..

Saturday, June 22, 2024

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை கூறி உள்ள கருத்துகள் குறித்த விவரம் இதோ!

Kallakurichi Liquor Death: ’கள்ளக்குறிச்சி மரண ஓலம்!’ கள்ளச்சாராய சாவுகள் குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Thursday, June 20, 2024

தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், இந்த தகவலில் உண்மையில்லை என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Electricity Tariff: ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா? - தமிழ்நாடு அரசு அதிரடி விளக்கம்!

Tuesday, June 11, 2024

வடக்கு மற்றும் தெற்கு மண்டல ஐஜிக்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

IPS Transfer: ’வெளிநாட்டில் முதல்வர்! இடமாற்றம் செய்யப்பட்ட 2 ஐஜிக்கள்! நடந்தது என்ன?’

Wednesday, January 31, 2024

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார ஊர்தி.

Republic Day 2024: சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா க்ளிக்ஸ்!

Friday, January 26, 2024

அமைச்சர்கள் ஆர்.காந்தி, அர.சக்ரபாணி, எஸ்.ரகுபதி உள்ளிட்டோரின் மாவட்ட பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

District Incharge Minister: மாற்றப்பட்ட மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள்! உங்கள் ஊருக்கு யார்! இதோ பட்டியல்!

Tuesday, May 23, 2023

1952 முதல் தற்போது வரை தமிழ்நாட்டின் நிதியமைச்சர்களாக இருந்தவர்களின் விரிவான பட்டியல் இதோ…!

Finance Ministers of TamilNadu: சி.சுப்பிரமணியம் முதல் தங்கம் தென்னரசு வரை…! தமிழ்நாடு நிதியமைச்சர்கள் பட்டியல் இதோ…!

Thursday, May 11, 2023

17 கேள்விகளுக்கு பதிலளித்து  மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முதலிடத்தில் உள்ளார்.

TN Assembly 2023: அதிக கேள்விகளுக்கு பதிலளித்த டாப் 5 அமைச்சர்கள் இவர்கள்தான்!

Friday, April 21, 2023

பொள்ளாச்சியில் நடந்தது வரும் பலூன் திருவிழாவில்  60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட பலூன்களை காண ஏராளமான பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர்

Balloon Festival 2023 : வண்ணமயமான பலூன் திருவிழா… கொண்டாடும் குழந்தைகள்

Saturday, January 14, 2023

முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை வாசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆளுநர் சட்டப்பேரவையில் இருந்து பாதியில் வெளியேறினார்.

PHOTOS: ஆளுநர் உரை முதல் சட்டப்பேரவை சலசலப்புகள் வரை- முழு தொகுப்பு!

Monday, January 9, 2023