t20-world-cup-2024 News, t20-world-cup-2024 News in Tamil, t20-world-cup-2024 தமிழ்_தலைப்பு_செய்திகள், t20-world-cup-2024 Tamil News – HT Tamil

Latest t20 world cup 2024 Photos

எங்கு பார்த்தாலும் ரசிகர்களின் தலை மட்டுமே தெரியும் விதமாக, 2024 டி20 உலகக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் மும்பையில் அணிவகுப்பு நடத்தினர்.

Team India Parade: எங்கு பார்த்தாலும் மனித தலை!அலைகடலென கூடிய ரசிகர்கள் - மும்பையில் இந்திய அணியினர் வெற்றி கொண்டாட்டம்

Thursday, July 4, 2024

ஏர் இந்தியா விமானம் காலை 6 மணிக்கு டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. உலக சாம்பியன் இந்திய அணி பார்படாஸில் இருந்து தாயகம் திரும்பியது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 3 க்கு வெளியே ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், ஜஸ்பிரீத் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ஏராளமான ரசிகர்கள் வரவேற்றனர். இந்திய அணி தரையிறங்கிய செய்தி கிடைத்ததும், அவர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர் (படம்: டெல்லி விமான நிலையம்)

Team India: நெகிழ்ச்சியான தருணம்.. டி20 உலகக் கோப்பையுடன் வந்த வீரர்களுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பாருங்க

Thursday, July 4, 2024

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி 'ஏர் இந்தியா கிரிக்கெட் 24 உலக சாம்பியன் விமானத்தில்' தனி விமானத்தில் டெல்லி திரும்பும். சனிக்கிழமை டி 20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து இந்திய அணி பார்படாஸில் சிக்கித் தவித்தது. பெரில் சூறாவளி காரணமாக விமான நிலையம் மூடப்பட்டதால், விமானங்கள் பார்படாஸை விட்டு வெளியேற முடியவில்லை. ஒருவழியாக இந்திய அணி டெல்லி புறப்பட்டுச் சென்றது. (கோப்புப் படம், பிடிஐ)

Team india: ஒரு வழியாக பார்படாஸை விட்டு வெளியேறிய இந்திய அணி-உலகக் கோப்பை தாய்நாட்டுக்கு வருகிறது!

Wednesday, July 3, 2024

பார்படாஸின் கிழக்கு-தென்கிழக்கில் இருந்து 570 கி.மீ தொலைவில் வகை 4 சூறாவளி இருப்பதால், பிரிட்ஜ்டவுனில் உள்ள விமான நிலையம் மாலையில் மூடப்படும் என்று அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.

(ANI Photo)

Team india: நாடு திரும்ப முடியல.. பார்படாஸில் சிக்கிய டீம் இந்தியா

Monday, July 1, 2024

இந்தியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டபோது, அந்த ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா கண்ணீர்விட்டு அழுதார். ஐபிஎல் தொடரின் போது இந்தியர்களின் விமர்சனங்களையும், சீற்றங்களையும் சந்தித்த வில்லனாக இருந்த ஹர்திக் பாண்டியா இந்த தருணத்தில் இந்தியர்களுக்கு ஹீரோவாக மாறினார்.

T20Emotional: மயங்கிய ஹர்திக்; உணர்ச்சிவசப்பட்ட ரோஹித் - கோலி: டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் எமோஷனல் தருணங்கள்

Sunday, June 30, 2024

1983, 2003, 2011 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தகுதி பெற்றது. இதில் 1983, 2011 உலகக் கோப்பைகளை வென்று சாம்பியன் ஆனது. 2003, 2023 தோல்வியை தழுவியது. அதேபோல் டி20 உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரை 2007, 2014 ஆகிய தொடர்களின் இறுதி போட்டியில் நுழைந்துள்ளது. இதில் 2007இல் சாம்பியன், பின்னர் 2014இல் ரன்னர் அப் ஆகியுள்ளது. முதல் முறையாக 2002இல் இலங்கையுடன் இணைந்து சாம்பியன்ஸ் டிராபியை பகிர்ந்து கொண்டது. 2013இல் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. 2000, 2017 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன்ஸ் டிராபி பெறாமல் தோல்வியை தழுவியது. 2021, 2023 என இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடியபோதிலும், இரண்டு முறையும் தோல்வியை தழுவியது

India in ICC Events Final: இதுவரை 12 பைனல், 5 கோப்பை! 11 ஆண்டு கால ஐசிசி கோப்பை வறட்சிக்கு டாட் முயற்சியில் இந்தியா

Saturday, June 29, 2024

இந்திய கிரிக்கெட் அணியைப் போன்று தோல்வியே சந்திக்காமல் வீறு நடை போட்டு வருகிறது தென்னாப்பிரிக்கா. சூப்பர் 8 சுற்று மேட்ச்களில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு கம்பீரமாக முன்னேறியது. குட்டி டீமாக இருந்தாலும் வீரத்துடன் அதகளம் செய்து வரும் ஆப்கனை வியாழக்கிழமை காலை 6 மணிக்கு அரையிறுதியில் எதிர்கொள்கிறது தென்னாப்பிரிக்கா. (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)

T20 Worldcup: டி20 உலகக் கோப்பை அரையிறுதி தேதி, நேரம்?-சூப்பர் 8 சுற்று வரை வந்து சோகத்துடன் வெளியேறி அணி லிஸ்ட் இதோ

Tuesday, June 25, 2024

செயின்ட் வின்சென்டில் உள்ள ஆர்னோஸ் வேல் ஸ்டேடியத்தில் திங்களன்று மழையால் பாதிக்கப்பட்ட மோதலில் பங்களாதேஷுக்கு எதிராக எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வியத்தகு வெற்றியைப் பெற்ற ஆப்கானிஸ்தான் முதல்முறையாக டி 20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது.. (AP Photo/Ricardo Mazalan)

T20 World Cup: 2024 உலகக் கோப்பையில் ஆஸி.,க்கு ஆப்பு வைத்த ஆப்கன்.. எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி?

Tuesday, June 25, 2024

கேட்சை தவறவிட்டதால் ஆஸ்திரேலிய அணி போட்டியை தவறவிட்டதா? சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் தோல்வி அடைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு. இதனால் அவர்களின் வாய்ப்பு பிரகாசமானது

T20 World Cup: 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக கேட்ச்களை நழுவ விட்ட அணி எது தெரியுமா?

Tuesday, June 25, 2024

ஆஸிக்கு எதிரான இவரது பந்துவீச்சு 4/40 சிறந்த பந்துவீச்சாக இவரது ரெக்கார்டில் சேர்ந்தது. (AP/PTI)

Afghanistan Cricket Team: 'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்'-ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த பிளேயர்

Sunday, June 23, 2024

பாண்டியா கூறுகையில், "நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடினோம். எல்லாவற்றிற்கும் மேலாக நாங்கள் ஒன்றிணைந்து எங்கள் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பேட்ஸ்மேன்கள் காற்றரைப் பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன், காற்று வீசும் இடத்தில் நான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினேன், அது ஒரு படி மேலே இருப்பதைப் பற்றியது. ஒரு குழுவாக நாங்கள் பல இடங்களில் சிறப்பாக செயல்பட முடியும், விக்கெட்டுகளை கொத்து கொத்தாக இழப்பது என்பது நாங்கள் சரிசெய்து சிறப்படையக்கூடிய ஒன்று, அதைத் தவிர, நாங்கள் நன்றாக இருக்கிறோம்.' என்றார்.

Hardik Pandya: ‘அவரது திறமை எங்களுக்குத் தெரியும்’: ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை புகழ்ந்த கேப்டன் ரோகித் சர்மா

Sunday, June 23, 2024

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 18வது ஓவரின் கடைசி பந்தில் (17.6) ரஷித் கானை கம்மின்ஸ் வெளியேற்றினார். பின்னர் 20வது ஓவரின் முதல் பந்திலேயே (19.1 ஓவர்) ஜனத்தை மீண்டும் டிரஸ்ஸிங் அறைக்கு அனுப்பினார். இரண்டாவது பந்திலேயே (19.2 ஓவர்) குல்பதினை நாயக்கை ஆட்டமிழக்கச் செய்தார். தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் ஹாட்ரிக் சாதனை படைத்தார். சர்வதேச டி20 வரலாற்றில் முதல் பந்து வீச்சாளராக அந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தினார். (படம் X)

First time in T20 history: டி20 வரலாற்றில் முதல்முறையாக.. ஆஸி., பவுலர் கம்மின்ஸ் புரிந்த சாதனை

Sunday, June 23, 2024

181 ரன்களை துரத்திய இங்கிலாந்து, பிலிப் சால்ட்டின் ஆட்டமிழக்காமல் 47 பந்துகளில் 87* ரன்கள் எடுத்ததன் மூலம் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்தது.

Eng vs WI: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை பிரித்து மேய்ந்த பேட்ஸ்மேன்.. மேன் ஆஃப் தி மேட்ச் விருதும் இவருக்கே

Thursday, June 20, 2024

சூப்பர் 8 கட்டத்தில், டீம் இந்தியா ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசத்திற்கு எதிராக விளையாட வேண்டும். முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.

Team India Super 8 Schedule: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 இல் இந்திய அணியின் முழுமையான அட்டவணை இதோ

Wednesday, June 19, 2024

2026 டி20 உலகக் கோப்பையை நடத்தும் நாடுகளாக இந்தியாவும் இலங்கையும் விளையாடும் உரிமையைப் பெற்றுள்ளன. இந்தியாவும் இலங்கையும் இணைந்து 2026ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை நடத்துகின்றன. கடந்த காலங்களில் இரு நாடுகளும் உலகக் கோப்பையை தனியாக நடத்தின. இந்தியாவும் இலங்கையும் இணைந்து முதல் முறையாக உலகக் கோப்பையை நடத்துகின்றன. (கோப்பு புகைப்படம், நன்றி AFP)

T20 World Cup: 2026 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெறும் கிரிக்கெட் அணிகள்

Tuesday, June 18, 2024

இந்த போட்டி ரத்து காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன. குரூப் ஏ பிரிவில் இந்தியா 7 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், கனடா அணி 3 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது

India vs Canada: கிரிக்கெட் இல்லனா பரவாயில்ல.. ஃபுட்பால் இருக்கே! ஜாலியாக பொழுதை கழித்த இந்தியா - கனடா வீரர்கள்

Saturday, June 15, 2024

டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றார்

IND vs USA: பவுலிங்கில் குத்தீட்டியாய் பாய்ந்த அர்ஷ்தீப் சிங் பவுலிங்-யுஎஸ்ஏக்கு எதிராக அதகளம் செய்த IND!

Thursday, June 13, 2024

தென்னாப்பிரிக்கா vs பங்களாதேஷ் டி20 உலகக் கோப்பை: 2024 டி20 உலகக் கோப்பையில் ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர் 8 க்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றது. திங்கள்கிழமை (ஜூன் 10) வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் மிகுந்த சிரமத்துடன் வெற்றி பெற்றது.

SA vs BAN: தென்னாப்பிரிக்கா - வங்கதேசம் டி20 உலகக் கோப்பை: கடைசி பந்து த்ரில்லர்

Tuesday, June 11, 2024

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பாபர் அசாம் மற்றும் பலர் இந்த இரு அணிகளிலும் வலுவான வீரர்கள். ஜூன் 9-ம் தேதி நடைபெறும் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளின் முக்கிய வீரர்களின் சம்பளம் மற்றும் நிகர மதிப்பைப் பார்ப்போம்.

Ind vs Pak: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் என்ன; அதிக பணக்காரர் யார் பாருங்க!

Saturday, June 8, 2024

அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 36 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்த ரோகித் ஷர்மா, தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்களை அடித்தார். இந்த போட்டியில் 4 ஆயிரம் சர்வதேச டி20 ரன்கள் பூர்த்தி செய்த மூன்றாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்

Rohit Sharma Record:ஒரே அரைசதம்! பல்வேறு சாதனைகளை முறியடித்த ரோகித் ஷர்மா - டி20 உலகக் கோப்பை போட்டிகளில் தனித்துவ சாதனை

Friday, June 7, 2024