Latest sunrisers hyderabad Photos

<p>இந்த போட்டியில் மொத்தம் 20 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. இதன் மூலம் ஒரே சீசனில் இதற்கு முன்னர் அடிக்கப்பட்டிருந்த அதிக சிக்ஸர்கள் சாதனை முறியடிக்கப்பட்டன</p>

IPL sixes record: அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட 2024 சீசன்! இன்னும் லீக் போட்டிகளே முடியல - எத்தனை சிக்ஸர்கள் தெரியுமா?

Wednesday, May 15, 2024

<p>மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டிக்கு பின்னர், சன் ரைசர்ஸ் அணி கேப்டனும், ஆஸ்திரேலியா கேப்டனுமான பேட் கம்மின்ஸ் தனது கைவிரல் உடைந்திருப்பதை ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரிடம் காட்டிய விவகாரம் பலருக்கும் அதிர்ச்சி தரும் விஷயமாக இருந்தது. அப்போது விரல் பாதியாக உடைந்த பின்னணி கதையும் அவர் விவரித்தார்</p>

Pat Cummings Middle Finger Loss: விளையாட்டு வினையானாது! நடுவிரல் துண்டான சம்பவத்தை பகிர்ந்த கம்மின்ஸ்

Tuesday, May 7, 2024