rishabh-pant News, rishabh-pant News in Tamil, rishabh-pant தமிழ்_தலைப்பு_செய்திகள், rishabh-pant Tamil News – HT Tamil

rishabh pant

சமீபத்திய செய்தி

அனைத்தும் காண
...

ஐபிஎல் 2025: ஆர்சிபியை சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. உத்தேச பிளேயிங் லெவன் விவரம் இதோ

ஐபிஎல் 2025: லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியம், பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவியாக உள்ளது. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசுவதை தேர்வு செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் சேஸிங் அணி அந்த மைதானத்தில் சிறந்த சாதனையைப் பெற்றுள்ளது.

  • ...
    ஐபிஎல் 2025: பேட்டிங்கில் தடுமாறும் ரிஷப் பந்த்.. விதிமீறல் குற்றத்துக்காக ரூ. 24 லட்சம் அபராதம்! பின்னணி என்ன?
  • ...
    ஜாகீர் கானுடன் அதிருப்தியை வெளிப்படுத்திய ரிஷப் பந்த்.. பேட்டிங் வரிசை மாற்றத்தால் விரக்தியா?
  • ...
    ஐபிஎல் 2025: டெல்லி கேபிடல்ஸ் அணியை பழிதீர்க்குமா ரிஷப் பந்த்தின் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்?
  • ...
    'இதுபோன்ற போட்டிகள் நல்ல பண்பை உருவாக்குகின்றன.. இது ஒரு அற்புதமான வெற்றி': லக்னோ கேப்டன் ரிஷப் பந்த் சொல்கிறார்

சமீபத்திய புகைப்படம்