ott News, ott News in Tamil, ott தமிழ்_தலைப்பு_செய்திகள், ott Tamil News – HT Tamil

Latest ott Photos

இலவச நெட்ஃபிக்ஸ் சேவையை வழங்கும் ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி தெரிந்து  கொள்ள வேண்டுமா?

Netflix Free : இலவச நெட்ஃபிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன்.. ஜியோ, ஏர்டெல், வி பயனாளர்கள் பெறுவது எப்படி?

Wednesday, March 5, 2025

சினிமா பரிணாம வளர்ச்சி அடைந்து எல்லாருக்கும் பொதுவான சினிமாவாக உருவெடுத்து உள்ளது. இன்று சினிமா மேலும் வளர்ச்சி அடைந்து நாம் வீட்டிலேயே எளிமையாக பார்க்குமாறு தொலைக்காட்சி வரை வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் நோய்த் தொற்று காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட ஓடிடி தளங்கள் தற்போது பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. நேரடியாக ஓடிடி தளத்திலேயே படங்கள் வெளியாகும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் ஓடிடியில் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சில த்ரில்லர் கதைக்களம் கொண்ட படங்களை இங்கு காண்போம்.

OTT Movies: ஓடிடியில் கட்டாயம் பார்க்க வேண்டிய த்ரில்லர் படங்கள்! எந்தெந்த தளத்தில் பார்க்கலாம்?

Wednesday, February 19, 2025

மலையாளத் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்கள் வருவது வழக்கமான ஒன்றாகும். பாடல்களுக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவழித்தும் ஓடாத படங்கள் மத்தியில் மலையாள படங்கள் சிறந்த கதையம்சத்துடன் திரைக்கு வந்து மக்களின் மனதை கவர்ந்து விடுகிறது. மலையாளத்தில் பல த்ரில்லர் படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அமேசான், சோனிலிவ் மற்றும் நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளங்களில் நீங்கள் பார்க்க வேண்டிய 7 த்ரில்லர் திரைப்படங்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

OTT Malayalam Thriller Movies: OTT இல் பார்க்க வேண்டிய சிறந்த 7 மலையாள த்ரில்லர் திரைப்படங்கள்!

Friday, January 31, 2025

அதிவேக இணையத்திற்கு ஜியோ ஃபைபர் ஒரு சிறந்த வழி ஆகும். இந்த நிலையில் ஜியோ  நிறுவனம் வருடாந்திர திட்டத்திற்கான  சுவாரசியமான சந்தாவுடன் 30 நாட்கள் இலவச செல்லுபடியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு 150 எம்.பி.பி.எஸ் வரை வேகம், 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களின் சந்தா மற்றும் பல ஓடிடி பயன்பாடுகள் கிடைக்கும். ஜியோ ஃபைபரின் இந்த திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

Jio Fiber: 900 டிவி சேனல்கள் மற்றும் பல ஓடிடி சந்தா இலவசம்! ஜியோ ஃபைபரின் அட்டகாசமான திட்டங்கள்!

Tuesday, January 21, 2025

This Week OTT: பல்வேறு ஓடிடி தளங்களில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் விவரங்கள் குறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் காணலாம்.

This Week OTT: இந்த வாரம் ஓடிடியில் சுடச்சுட வெளியாகும் படங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க!

Saturday, January 18, 2025

டிசம்பரில், 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில், அதிகமான திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்கள் பல்வேறு OTT தளங்களில் வெளியாகின. வெவ்வேறு வகைகள் மற்றும் படங்களுடன் அறிமுகமானது. திரையரங்குகளில் வெளியான சில பிளாக்பஸ்டர் படங்களுடன், இந்த மாதம் ஓடிடியில் வெளியானனது. டிசம்பர் மாதத்தில் ஓடிடி தளங்களில் வெளியான டாப்-7 படங்களில் சில இங்கே.

டிசம்பரில் ஓடிடி-யில் வெளியான திரைப்படங்கள்.. புத்தாண்டு அன்று பார்த்து மகிழுங்கள்!

Tuesday, December 31, 2024

'கிளாடியேட்டர் II' மாக்சிமஸின் மரணத்திற்குப் பிறகு அமைக்கப்பட்டது மற்றும் ரோமின் சக்திவாய்ந்த பேரரசர்கள் தனது வீட்டைக் கைப்பற்றிய பிறகு கொலோசியத்திற்குள் நுழைய வேண்டிய லூசியஸைச் சுற்றி வருகிறது. இத்திரைப்படத்தில் பால் மெஸ்கல், பெட்ரோ பாஸ்கல், ஜோசப் க்வின், ஃபிரெட் ஹெச்சிங்கர், லியர் ராஸ், டெரெக் ஜேகோபி, கோனி நீல்சன் மற்றும் டென்சல் வாஷிங்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படம் பிரைம் வீடியோவில் டிசம்பர் 25, 2024 அன்று வெளியிடப்படும்.

சொர்க்கவாசல் முதல் கிளாடியேட்டர் 2 வரை.. இந்த வாரம் OTT இல் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ

Monday, December 23, 2024

காமெடி, பேமிலி ட்ராமா, திகில், அரசியல், ஆக்‌ஷன், த்ரில்லர் என அனைத்து பாணியிலுமான கதைக்களத்துடன் தமிழில் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளன. 2024ஆம் முடிவடைவதற்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் இந்த வெப்சீரிஸ்களை தவறவிட்டவர்கள் பார்த்து ரசிக்கலாம்

2024இல் வெளியான டாப் தமிழ் வெப்சீரிஸ்கள்.. மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய ஓடிடி தொடர்கள் லிஸ்ட் இதோ

Sunday, December 22, 2024

நாளை டிசம்பர் 20ம் தேதி ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

15 நாளில் ஓடிடிக்கு தள்ளப்பட்ட படம்! இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்களின் லிஸ்ட் இதோ!

Thursday, December 19, 2024

சினிமாக்கள், வெப் சீரிஸ்கள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களில் ஏராளமான கார்ட்டூன்களும் இடம்பிடித்துள்ளன. இந்த கார்ட்டூன்களை குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் ரசித்து பார்த்து பொழுதுபோக்கலாம்

அடல்ட் ஒன்லி முதல் அறிவியல் புனைக்கதை வரை.. குழந்தைகள், பெரியவர்களை கவரும் டாப் ரேட்டிங் ஓடிடி கார்டூன்கள்

Sunday, December 8, 2024

நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் போன்ற பிரபலமான ஸ்ட்ரீமிங் சேவைகள் ஒவ்வொரு வாரமும் புதிய ஓடிடி வெளியீடுகளை வழங்குகின்றன. இதன் மூலம், திரைப்படம் மற்றும் வலைத் தொடர் ஆர்வலர்கள் எதிர்நோக்குவதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. ஈர்க்கக்கூடிய ஆவணப்படங்கள் முதல் பரபரப்பான அறிவியல் புனைகதை சாகசங்கள் வரை இந்த மாதம் OTT தளங்களில் வெளியாகும் சிறந்த 5 திரைப்படங்களைப் பார்ப்போம்.

OTT : லக்கி பாஸ்கர் முதல் அதிரடி த்ரில்லர் படம் வரை.. இந்த மாதம் OTT தளங்களில் வெளியாகும் சிறந்த 5 திரைப்படங்கள்!

Tuesday, November 19, 2024

டெட்பூல் & வால்வரின்: "டெட்பூல் & வால்வரின்" டெட்பூல் என்று அழைக்கப்படும் வேட் வில்சனைப் பின்தொடர்கிறது, அவர் பல பிரபஞ்சங்களைக் காப்பாற்ற ஹக் ஜேக்மேன் நடித்த வால்வரினுடன் இணைகிறார். இந்த திரைப்படம் இந்த இரண்டு சின்னமான மார்வெல் கதாபாத்திரங்களை ஒன்றிணைக்கிறது.  நவம்பர் 12 அன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் டெட்பூல் & வால்வரின் பார்க்கலாம்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாலிவுட் முதல் பாலிவுட் வரையிலான படங்கள்: ஓடிடியில் இந்த மாதம் ரிலீஸ்

Wednesday, November 13, 2024

தமிழ் திரைப்படமான 'மெய்யழகன்' அக்டோபர் 25 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது. இது 'சத்யம் சுந்தரம்' படத்தின் தெலுங்கு பதிப்பாகும். செப்டம்பரில் திரையரங்குகளில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மெய்யழகன்'

த்ரில்லர், திகில், நகைச்சுவை எல்லாம் இருக்கு.. நெட்ஃபிளிக்ஸில் இந்த வாரம் வெளியாகும் டாப் 5 படங்கள் இதோ!

Thursday, October 24, 2024

இந்த படங்கள் மற்றும் தொடர்கள் ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளன

August OTT Release: ஆகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ

Tuesday, July 30, 2024

உங்கள் குழந்தைகளுக்கு யூடியூப்பில் கார்ட்டூன் வீடியோக்களைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஓடிடியில் குழந்தைகள் திரைப்படங்களையும் காட்டலாம். நீங்கள் பார்க்க முடியும். அந்த திரைப்படங்களின் பட்டியல் இதோ

OTT Children Movies : குழந்தைகளுக்கான திரைப்படத்தை தேடுகிறீர்களா? இதோ உங்களுக்காக.. ஓடிடியில் பார்க்கக்கூடிய படங்கள்!

Thursday, July 25, 2024

ஹாரர் படங்களுக்கு பெயர் போன விக்ரம் பட் இயக்கியுள்ள ப்ளடி இஷ்க் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஹரே கிருஷ்ணா மீடியாடெக் மற்றும் ஹவுஸ்ஃபுல் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களால் தயாரிக்கப்படும் இப்படத்திற்கு சமீர் டாண்டன் மற்றும் பிரதிவாலியா இசையமைத்துள்ளனர்.

Horror Movie OTT : திகில் படம்.. ப்ளடி இஷ்க் இந்த வாரம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகிறது.. எந்த ஓடிடி தெரியுமா?

Thursday, July 25, 2024

குங் ஃபூ பாண்டா 4

New OTT release: இந்த வாரம் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படத்தை ஓடிடியில் கண்டு ரசிங்க

Tuesday, July 16, 2024

தி கார்ப்ஸ் வாஷர்: படத்தின் கதை பாக்தாத்தில் இறந்தவர்களை குளிப்பாட்ட வேலை செய்யும் ஒரு குடும்பத்தைப் பற்றியது, அங்கு அவள் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக் கொள்கிறாள்.

Horror movies on Netflix: அலறவிடும் பேய் படங்கள்.. நெட்பிளிக்ஸில் பார்க்க லிஸ்ட் இதோ

Monday, July 15, 2024

இந்த ஆண்டு  நெட்ஃபிளிக்ஸில் இந்தி படங்கள் ஒன்பது திரையிடப்பட்டது. அந்த படங்கள் மில்லியன் கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளன . சுவாரஸ்யமாக, பட்டியலில் குறைந்த பட்ஜெட் படம் அதிக பார்வைகளைப் பெற்றுள்ளது.

OTT Most Viewed: 2024ல் நெட்ஃபிளிக்ஸில் சக்க போடு போட்ட படங்கள்

Monday, June 10, 2024

மோகன்லால் நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் கிராண்ட் மாஸ்டர் பாக்ஸ் ஆபிஸில்  பிளாக்பஸ்டர் ஆனது. படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

Malayalam Cinema: ஓடிடியில் பார்க்க வேண்டிய ஐந்து பெஸ்ட் மலையாள மொழி த்ரில்லர் திரைப்படங்கள் லிஸ்ட் இதோ!

Saturday, April 13, 2024