சமீபத்திய செய்தி
அனைத்தும் காண
Rain Update: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.