olympics-2024 News, olympics-2024 News in Tamil, olympics-2024 தமிழ்_தலைப்பு_செய்திகள், olympics-2024 Tamil News – HT Tamil

Latest olympics 2024 Photos

பெண்களுக்கான 100 மீட்டர் டி35 ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற ப்ரீத்தி பால், பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார். பின்னர் பெண்களுக்கான 200 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்.

Paralympics Games 2024: பாரிஸ் பாராலிம்பிக் 2024 கேம்ஸில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்

Tuesday, September 3, 2024

டஹிடியன் கௌலி வாஸ்ட், டீஹுபோ'ஓ அலையைக் கட்டுப்படுத்தி, ஆகஸ்ட் 5-6 இரவு பிரான்சின் முதல் சர்ஃபிங் தங்கப் பதக்கம் வென்றவர் ஆனார். நீருக்கடியில் சர்ஃபிங் நிகழ்வுகளைப் பின்பற்றுவதற்கு அங்கீகாரம் பெற்ற ஒரே ஏஜென்சி புகைப்படக் கலைஞர், பென் தோவார்ட் வெற்றிக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு அரையிறுதியின் போது வாஸ்டைப் தனது லென்சில் கேப்சர் செய்தார். 20 ஆண்டுகளாக சர்ப் புகைப்படங்களை எடுத்து வரும் தார்ட்,

Olypics 2024 Pics: பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 இன் சிறந்த போட்டோஸும் அதன் பின்னணியில் உள்ள கதைகளும் இதோ உங்களுக்காக!

Tuesday, August 13, 2024

மேலே இருந்து கயிறு மூலம் குதித்து அரங்கிற்கு வந்த ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்

Olympics 2024 Closing Ceremony: ஒலிம்பிக் நிறைவு விழாவில் கவனம் ஈர்த்த டாம் க்ரூஸ்: வண்ணமயமான புகைப்படங்கள் இதோ

Monday, August 12, 2024

"ஒலிம்பிக் போட்டிகளில் நேரத்தைக் கடைப்பிடிப்பதில் இவ்வளவு பெரிய பங்கு வகிக்கும் இதுபோன்ற ஒரு சின்னமான பிராண்டின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒமேகாவுடன் ஒரு சிறந்த கூட்டணி மற்றும் பாரிஸில் வரவிருக்கும் காட்சியை நான் எதிர்பார்க்கிறேன், "என்று அவர் மே மாதம் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.க்கு மேற்கோளிட்டுள்ளார்.

(Photo by Kirill KUDRYAVTSEV / AFP)

Neeraj chopra watch price: ஒலிம்பிக் பைனலில் நீரஜ் சோப்ரா கட்டியிருந்த வாட்ச்சின் விலை என்ன தெரியுமா?

Monday, August 12, 2024

இறுதிப்போட்டிக்கு முன்னதாக மூன்று போட்டிகளில் போராடிய வினேஷ் போகத், அன்றைய தினம் நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்பிற்குள் இருந்ததால் கூட்டு வெள்ளிப் பதக்க கௌரவத்தை கோரினார்.

Paris Olympics: வினேஷ் போகத்தின் வெள்ளிப் பதக்கத்திற்கான தீர்ப்பு - இன்று இரவு அறிவிப்பு!

Saturday, August 10, 2024

alica schmidt: உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர், இந்த முறை பதக்கம் எதுவும் பெறாமலேயே, வெறும் கையோடு வீடு திரும்பியிருப்பது, அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Alica Schmidt: ‘வெறும் கையோடு வீடு’ உலகின் அழகான செக்ஸி தடகள வீராங்கனை அலிகா ஷ்மிட் அவுட்!

Saturday, August 10, 2024

யூடியூப்பில் ரோஹா நதீமின் 'பியாண்ட் தி த்ரோ' நிகழ்ச்சியில் பேசிய அர்ஷத் நதீம், "ஒரு காலத்தில் நான் கிராமத்து தச்சரிடம் கத்தரிக்கோலை எடுத்துச்சென்று, அதை ஈட்டி போல மாற்றச்சொல்வேன். அதை வைத்து தான் களத்தில் இறங்கி பயிற்சி செய்வேன். எனது பயிற்சியாளர் சாகி சாஹிப், ஈட்டி எறிய எனது முழங்கையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை மணிக்கணக்கில் எனக்குக் கற்பிப்பார்’’என்றார்.

Arshad Nadeem: 'கத்திரிக்கோலால் செய்யப்பட்ட ஈட்டி, ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இறைச்சி’: வெறியேற்றும் அர்ஷத் நதீமின் கதை!

Friday, August 9, 2024

பாரீஸ் ஒலிம்பிக்கின் முதல் 13 நாட்களில், இந்தியா ஐந்து பதக்கங்களை வென்றது. துப்பாக்கி சுடுதலில் மூன்று வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைத்தன. ஹாக்கியில் வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். இருப்பினும், இந்த 13 நாட்களில், இந்தியா குறைந்தது 7 பதக்கங்களை மயிரிழையில் தவறவிட்டது. ஆறு சந்தர்ப்பங்களில், இந்திய விளையாட்டு வீரர்கள் நான்காவது இடத்தைப் பிடித்தனர். ஒரு போட்டியில், இந்திய நட்சத்திரம் வினேஷ் இறுதிப் போட்டியில் தகுதி நீக்கத்துக்கு உள்ளானார். பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க தோல்வி குறித்து பார்ப்போம்.

Paris Olympics: பாரீஸில் 13 நாட்களில் 5 பதக்கங்களை வென்ற இந்தியா.. 7 பதக்கங்களை இழந்து நான்காவது இடம் பிடித்தது எப்படி?

Friday, August 9, 2024

41 ஆண்டுகளாக இந்த பதக்கம் என்பது கானல் நீராக இருந்த வர அந்த வறட்சி கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் நீங்கியது. இதைத்தொடர்ந்து 52 வருடத்துக்கு பிறகு தொடர்ச்சியாக இரண்டாவது முறை ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வென்றுள்ளது

Indian Hockey Team Record: அடுத்தடுத்து பதக்கங்கள்..! 52 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் சாதனை

Thursday, August 8, 2024

Vinesh Phogat Disqualified: பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Vinesh Phogat Disqualified: பறிபோனது பதக்க கனவு! ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பேரிடி!

Wednesday, August 7, 2024

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் கிரேட் பிரிட்டனை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது.

Indian mens hockey in semi-final: இறுதி நிமிடம் வரை பரபரப்பு.. விட்டுக் கொடுக்காமல் தட்டித் தூக்கிய இந்திய ஹாக்கி அணி

Sunday, August 4, 2024

மகளிருக்கான போட்டிகளில் பங்கேற்று, பதக்கமும் வென்று பாலின விவாத சர்ச்சை என்பதை பலரும் சந்தித்துள்ளனர். இந்திய வீராங்கனைகளான டூட்டி சந்த், சாந்தி செளந்தரராஜன் ஆகியோரும் இதுபோன்ற பிரச்னைகளை சந்தித்துள்ளனர்

Female Athletes Gender Debate: பதக்கம் பறிப்பு, தகுதி நீக்கம்..! பாலின சர்ச்சையில் சிக்கிய வீராங்கனைகளும், பின்னணியும்

Saturday, August 3, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கின் 7-வது நாளான நேற்று(ஆகஸ்ட் 2ல்) லக்சயா சென், மனு பாக்கர், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மற்றும் வில்வித்தை கலப்பு அணி ஜோடி அங்கிதா பகத் மற்றும் தீரஜ் பொம்மதேவரா ஆகியோருக்கு வரலாற்றுச் சம்பவம் நடந்தது.

Paris 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் 7ஆம் நாள்: பேட்மிண்டன் அரையிறுதியில் லக்சயா சென்;3வது பதக்கத்துக்கு ரெடியான மனு பாக்கர்

Saturday, August 3, 2024

நியூசிலாந்தை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்கியது. அர்ஜென்டினாவுக்கு எதிரான இரண்டாவது போட்டி டிரா ஆன நிலையில், அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது.

Indian Hockey in Olympics: ‘செம.. செம..’-ஒலிம்பிக்கில் காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது இப்படிதான்!

Wednesday, July 31, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளில், இந்தியாவின் பி.வி.சிந்து தனது தொடக்க ஆட்டத்தில் மாலத்தீவின் பாத்திமத் நபாஹா அப்துல் ரசாக்கை தோற்கடித்தார்

Paris Olympics 2024:Day 2: பாரிஸ் ஒலிம்பிக் 2ஆவது நாளில் தொடங்கிய பதக்க வேட்டை - யார் யார் பதக்கம் வென்றுள்ளனர்?

Monday, July 29, 2024

பாரிஸ் ஒலிம்பிக்கில் முதல் கட்டத்தை வெற்றிகரமாக கடந்துள்ளார் மனு பாக்கர். 22 வயதாகும் இவர், பெண்களுக்கான 10 ஏர் பிஸ்டல் ரைபிள் தகுதிச் சுற்றில் மூன்றாவது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இது தங்கப்பதக்கத்துக்கான போட்டியாக அமைகிறது

Paris Olympic, Shooting: 10மீ ஏர் பிஸ்டல் போட்டி..தங்கத்தை நெருங்கிய இளம் வீராங்கனை மனு பாக்கர்! இறுதிப்போட்டிக்கு தகுதி

Saturday, July 27, 2024

மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வான பாரிஸ் ஒலிம்பிக் 2024 இன் தொடக்க விழாவில், பங்கேற்க இந்திய விளையாட்டு வீரர்கள் பாரம்பரிய உடையில் இருக்கிறார்கள்.

Paris Olympics 2024: ஒலிம்பிக் தொடக்க விழாவில் பாரம்பரிய உடையில் ஜொலித்த இந்திய வீரர்கள்; பி.வி. சிந்து லுக்கை பாருங்க!

Friday, July 26, 2024

ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் ஆண்கள் ஹாக்கி ஆதிக்கம் செலுத்துகிறது, அதே சமயம் மல்யுத்தம் விளையாட்டில், அணி அல்லாத நிகழ்வுகளில் இந்தியா பதக்கங்களை அள்ளியுள்ளது.. இந்திய மல்யுத்த வீரர்கள் இதுவரை ஏழு ஒலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ளனர், அதில் ஆறு பதக்கங்கள் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இருந்து வந்தவை.

Olympic Medal Winning Wrestlers: இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் லிஸ்ட் இதோ

Sunday, July 14, 2024