ஒலிம்பிக்ஸ்

<p>200 மற்றும் 400 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியனான டிட்மஸ், இப்போது இரண்டு நிகழ்வுகளிலும் உலக சாதனைகளைப் படைத்துள்ளார்..(Jono Searle/AAP Image via AP)</p>

Titmus sets world record in swimming: 200 மீ ஃப்ரீஸ்டைல் நீச்சல் பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஆஸி., வீராங்கனை

Jun 13, 2024 05:30 AM