navratri News, navratri News in Tamil, navratri தமிழ்_தலைப்பு_செய்திகள், navratri Tamil News – HT Tamil

Latest navratri Photos

ஆண்டு முழுவதும் எத்தனை குர்திகள் மற்றும் சுடிதார்கள் அணிந்தாலும், துர்கா பூஜையின் போது பெண்கள் புடவைகளையே அணிய விரும்புவார்கள். ஆனால் நீங்கள் சேலை அணிய வேண்டும் என்பது மட்டுமல்ல, துர்கா பூஜையில் எந்த சேலை சந்தையில் டிரெண்டிங்காக இருக்கு என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், இல்லையா? புடவை கட்டினால் எல்லோரையும் விட வித்தியாசமாக இருப்பீர்கள், இந்த வருட பூஜை ட்ரெண்டில் எந்த புடவை இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

Puja Saree Collection: நவராத்திரி ஸ்பெஷல்..துர்கா பூஜைக்கு டிரெண்டிங்காகும் கலர்புல் புடவைகள்.. உங்கள் சாய்ஸ் எது?

Thursday, September 19, 2024

நவக்கிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, கல்வி, வியாபாரம், படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் நவகிரகங்களில் மிகவும் இளைய கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மீன ராசியில் வக்கிர நிலையில் பயணம் செய்து வந்தார்.

மீன ராசிக்கு புயலாய் கொட்டும் புதன்.. பண குவியலில் சிக்கிக்கொண்ட ராசிகள்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது

Saturday, May 4, 2024

நவராத்திரியின் ஒன்பது நாள் திருவிழா இன்று (அக்.,15) துவங்கியது. ஷர்தியா நவராத்திரியின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் இந்து பக்தர்கள் குவிந்தனர். இந்த புகைப்படத்தில், மிர்சாபூரில் உள்ள நவராத்திரி திருவிழாவின் முதல் நாளில் விந்தியவாசினி கோயிலில் பிரார்த்தனை செய்ய பக்தர்கள் வரிசையில் காத்திருப்பதைக் காணலாம்.

Navratri 1st Day: நாடு முழுவதும் அம்மன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்

Sunday, October 15, 2023

சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க: தினமும் தூசி, அழுக்குகள் தோலில் சேரும். எனவே வெளியில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் முகத்தை நன்றாக கழுவுங்கள். பிறகு தினமும் ஒன்று அல்லது இரண்டு ஐஸ் கட்டிகளை முகத்தில் தேய்க்கவும். இது முகத்தில் இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக வைத்திருப்பதோடு, முகத்தில் உள்ள துளைகளையும் மூடுகிறது. அதே சமயம், முகத்தில் வயதான அறிகுறி தோன்றுவதையும் தடுக்கிறது.

Skin Care: நவராத்திரிக்கு முன் தெளிவான சருமம் வேண்டுமா? இந்த ஐஸ் கட்டி வைத்தியம் போதும்!

Friday, October 6, 2023

இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 23ஆம் தேதி வரை நடைபெறும். நவராத்திரியின் போது, ​​துர்கா தேவியை வரவேற்க மக்கள் பல காரியங்களைச் செய்கிறார்கள். வீடு சுத்தம் செய்யப்படுகிறது. அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூய்மை இல்லாமல் பக்தியின் பலன் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, நிறுவலுக்கு முன் வீட்டை சுத்தம் செய்வது மிகவும் முக்கியம்.

Navratri 2023: நவராத்திரி தொடங்கும் முன் அகற்றிவிடுங்கள்.. துர்கை கோபத்தில் தப்பிக்கலாம்!

Thursday, October 5, 2023

ஜோதிட சாஸ்திரத்தின்படி, லட்சுமி தேவிக்கு சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு அருள் இருக்கிறது. மேலும், குறைந்த காலத்தில் பணக்காரர்களாகி விடுவார்கள். அதிர்ஷ்டம் எப்போதும் அவர்களுடன் இருக்கும்.

Money Luck: பிறப்பிலேயே எந்த ராசியினருக்கு பண கஷ்டமே தெரியாது?

Saturday, September 16, 2023

குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த பிரமாண்ட நவராத்திரி விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று கர்பா நடனமாடினர்.

Navratri 2022: களைகட்டிய நவராத்திரி விழா; பிவி சிந்து உள்பட பிரபலங்கள் பங்கேற்பு

Monday, October 3, 2022