‘அணையை உடைக்க சதித்திட்டம்.. தமிழ்நாட்டில் எம்புரான் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்’ - வைகோ!
எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.