ms-dhoni News, ms-dhoni News in Tamil, ms-dhoni தமிழ்_தலைப்பு_செய்திகள், ms-dhoni Tamil News – HT Tamil

Latest ms dhoni Photos

ஐபிஎல் 2025 தொடரின் 30வது போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஐந்த தொடர் தோல்விகளுக்கு பிறகு லக்னோவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியை பெற்றது. சிஎஸ்கேவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணாக நெருக்கடியான நேரத்தில் களமிறங்கி தனது வழக்கமான பாணியில் அதிரிடியை வெளிப்படுத்தி ஆட்டத்தை பினிஷ் செய்த எம்.எஸ். தோனி உள்ளார். சிஎஸ்கே அணி, தனது பேட்டிங் மீதான விமர்சனத்துக்கு பேட் மூலம் பதில் அளித்துள்ளார்

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன் விருது.. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தனித்துவ சாதனை புரிந்த தோனி! என்ன தெரியுமா?

Tuesday, April 15, 2025

சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான பதட்டமான மோதலுக்குப் பிறகு, சிஎஸ்கே ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது, ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இருப்பினும், எம்.எஸ்.தோனி காயமடைந்த ராகுல் டிராவிட்டை சந்தித்து பேசினார். இது ஒரு இதயப்பூர்வமான தருணமாக அமைந்தது. அனைவரின் கவனத்தை ஈர்த்தது, சிஎஸ்கே தோல்வியடைந்த போதிலும் ரசிகர்களின் இதயங்களை வென்றது தோனியின் இந்தச் செயல்.

ஐபிஎல் 2025: ராஜஸ்தான் மேட்ச்சில் தோற்றாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற எம்.எஸ்.தோனி! -அப்படி என்ன செய்தார்னு பாருங்க

Monday, March 31, 2025

43 வயதிலும் அவரது மின்னல் வேக ஸ்டம்பிங் மற்றும் அற்புதமான சிக்ஸர்கள் ரசிகர்களை மயக்குகின்றன. ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவர் படைத்த சாதனைகள் என்னென்ன என்பதைப் பாருங்கள்.

ஐபிஎல் 2025: 43 வயதிலும் அசத்தல்! தோனியின் அசாத்திய சாதனைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

Saturday, March 29, 2025

ஐபிஎல் 2025 மகேந்திர சிங் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவா? ஒவ்வொரு முறையும் போலவே, தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து இந்த ஊகங்கள் இந்த முறையும் தொடங்கியுள்ளன. அவரின் கடைசி போட்டிகளை எந்த வகையிலும் தவறவிடக்கூடாது என்பதற்காக தோனியின் ரசிகர்கள் அச்சத்தை மனதில் வைத்து டிக்கெட்டுகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், சிஎஸ்கே ரசிகர்களுக்கு தோனி நம்பிக்கை அளித்து வருகிறார்.

ஐபிஎல்லில் எவ்வளவு காலம் விளையாடுவேன்? -சிஎஸ்கேவின் மகேந்திர சிங் தோனி கூறிய பதில்

Sunday, March 23, 2025

ஐபிஎல் போட்டியில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த மோதலாக இருந்து வரும் சிஎஸ்கே - ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, அஜிங்கியா ரஹானே, மகேஷ் தீக்‌ஷனா ஆகியோர் சில சாதனைகளை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது

CSK vs RCB Match Records: கோலி, தோனி, ஜடேஜா..! சிஎஸ்கே - ஆர்சிபி போட்டியில் நிகழ்த்த இருக்கும் சாதனைகள் என்ன ?

Friday, March 22, 2024

ஐபிஎல் போட்டிகளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகளில் விளையாடி தனித்துவமான சாதனை புரிந்த வீரர்கள் பலர் உள்ளார்கள். அவர்கள் விளையாடிய அணிகளும் நிகழ்த்திய சாதனைகள் எவை என்பதையும் பார்க்கலாம்

IPL Records: மொத்தம் 16 சீசன்கள்..! ஐபிஎல் போட்டிகளில் அதிகத்திலும் அதிகம் நிகழ்த்திய சாதனை மன்னர்கள் - முழு லிஸ்ட்

Thursday, March 14, 2024