morning-motivations News, morning-motivations News in Tamil, morning-motivations தமிழ்_தலைப்பு_செய்திகள், morning-motivations Tamil News – HT Tamil

Latest morning motivations Photos

நல்ல தொடக்கம் நல்ல முடிவையே தரும்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Friday, November 15, 2024

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பலன் இல்லை!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Thursday, November 14, 2024

பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Wednesday, November 13, 2024

மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது! காரணம் மகிழ்ச்சி என்பதே பாதைதான்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Tuesday, November 12, 2024

வலுவான செயல்கள் தெளிவான முடிவை நோக்கியதாக இருக்க வேண்டும்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Saturday, November 9, 2024

இன்பத்தை விட துன்பமே சிறந்த ஆசிரியர்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Friday, November 8, 2024

வேலையின்றி சோம்பித் திரிபவன் உலகில் ஏளனத்திற்கு ஆளாவன்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Thursday, November 7, 2024

அனுபவங்கள் சிறந்த ஆசிரியர்கள். ஆனால் அதற்கான பள்ளி கட்டணம் மிக அதிகம்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Wednesday, November 6, 2024

நல்ல குறிக்கோளை அடைவதற்கான ஒரு மனிதனின் தொடர் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Tuesday, November 5, 2024

கனவு காணும் அனைவரும் தோற்பது இல்லை!

கனவு மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Thursday, October 17, 2024

தன்னை மாற்றிக் கொள்ள தயாராக ருப்பவன் மட்டுமே, உலகை மாற்ற தகுதி உடையவன்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Wednesday, October 16, 2024

உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள்.

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Tuesday, October 15, 2024

ஆண்டவன் அனைவரையும் சோதிப்பது இல்லை; உன்னை போல் சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Monday, October 14, 2024

நேற்றில் இருந்து கற்றுக் கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sunday, October 13, 2024

எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல; தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Saturday, October 12, 2024

இன்பம் வரும் போது அதை பற்றி சிந்திக்காதே! அது போகும் போது அதை பற்றி சிந்தனை செய்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Friday, October 11, 2024

வசந்தம் ஒரே நாளில் மலர்வது இல்லை; அது போல் வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் வருவது இல்லை!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Thursday, October 10, 2024

சொல்லும் செயலும் பொருந்தி வாழும் மனிதனே உலகில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Monday, October 7, 2024

சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Sunday, October 6, 2024

உங்களுடைய உலகம் உங்களிடம் இருந்தே தொடங்குகின்றது!

காலை வணக்கம்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Thursday, October 3, 2024