modi News, modi News in Tamil, modi தமிழ்_தலைப்பு_செய்திகள், modi Tamil News – HT Tamil

Latest modi Photos

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்ததாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் முதல்வர் கூறியுள்ளவற்றை பார்க்கலாம்.

‘முதல்வர் ஸ்டாலின்- பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு’ நடந்தது என்ன? முதல்வர் விளக்கம்!

Tuesday, December 3, 2024

PM Awas Yojana-Urban 2.0 Scheme: பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-நகர்ப்புற (PMAY-U) 2.0 க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் கீழ், நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு 1 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த 1 கோடி குடும்பங்களுக்கு ரூ.2.30 லட்சம் கோடி அரசு மானியம் வழங்கப்படும். இந்த மானியம் பல்வேறு வழிகளில் வழங்கப்படும். அத்தகைய ஒரு வழி வட்டி மானியத் திட்டம். இந்த திட்டம் பற்றி தெரிந்து கொள்வோம்.

PM Awas Yojana Urban 2.0 Scheme: வீடு கட்ட 4 % வட்டி மானியம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? புதிய அறிவிப்பு!

Saturday, August 10, 2024

இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பர்கள் தினம் கொண்டாடுப்படுகின்றது. அரசியலை பொறுத்தவரை நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். ஏனெனில் காலசூழ்நிலைக்கு ஏற்ப அரசியல் நிலைப்பாடுகள் மாறும் என்பதால் அரசியலில் நிரந்தரமாக ஒன்றாக பயணிப்பவர்கள் குறைவு. அப்படி ஒன்றாக பயணிக்க முடியாமல் போனாலும் மனதளவில் மரியாதை உடன் நட்புடன் பழகிய தலைவர்களும் உண்டு. அந்த காலம் முதல் இந்த காலம் வரை அரசியலில் பெரும் தாக்கத்தை டாப் 5 அரசியல் நட்புக்கள் குறித்து நண்பர்கள் தினமான இன்று பார்க்கலாம்.

Friendship Day 2024: பெரியார் - ராஜாஜி முதல் மோடி அமித் ஷா வரை! அரசியலை ஆட்டிப்படைத்த டாப் 5 நட்புகள்!

Sunday, August 4, 2024

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல அறிக்கைகளின்படி, அவர் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் கியேவ் செல்லக்கூடும். இந்த பயணம் நிறைவேறினால், ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக இந்தியப் பிரதமர்செல்வார். பிரதமர் மோடி இதுவரை உக்ரைன் செல்லவில்லை. (கோப்புப் படம், உபயம் பிடிஐ)

PM Modi Visit Ukraine : போருக்குப் பிறகு முதல் முறையாக உக்ரைன் செல்கிறார் பிரதமர் மோடி?

Saturday, July 27, 2024

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் உக்ரைனுக்கு பயணம் மேற்கொள்கிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல அறிக்கைகளின்படி, அவர் ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் கியேவ் செல்லக்கூடும். இந்த பயணம் நிறைவேறினால், ரஷ்யா-உக்ரைன் போருக்குப் பிறகு முதல் முறையாக இந்தியப் பிரதமர் கீவ் செல்வார். போர் வெடித்த பிறகு, அவர் ரஷ்யாவுக்குச் சென்றார். மோடி இதுவரை உக்ரைன் செல்லவில்லை. (கோப்புப் படம்)

PM Modi Visit To Ukraine: போருக்குப் பின் முதன் முறையாக உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி.. முக்கியத்துவம் பெறும் பயணம்!

Saturday, July 27, 2024

வாயில் வடை சுடும் பட்ஜெட் ஆக மத்திய அரசின் பட்ஜெட் உள்ளதாக திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம் சாட்டி உள்ளார்.

Dayanaithi Maran vs Nirmala Seetharaman: நிர்மலா சீதாராமன் வாயில் வடை சுடுகிறார்! விட்டு விளாசிய தயாநிதி மாறன்!

Wednesday, July 24, 2024

பட்ஜெட் உரை தயாரிப்பு பணிகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பட்ஜெட்டில் உள்ள தகவல்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், ரகசியம் காக்கப்படுகின்றது.

Union Budget 2024: விரைவில் மத்திய பட்ஜெட்! அல்வா கிண்டினார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்! பட்ஜெட் ரகசியம் தெரியுமா?

Tuesday, July 16, 2024

ஆண்டு தோறும் ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Emergency row: ’இனி ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்!’ கோதாவில் குதித்த மோடி அரசு! காங்கிரஸ்க்கு ஆப்பு ரெடி!

Friday, July 12, 2024

ரஷ்ய பீட்டர் தி கிரேட் தனது மேற்கத்திய பயணத்தின் போது இத்தகைய கௌரவத்தை வழங்கிய பாரம்பரியம் அவரது இதயத்தைத் தொட்டது. கவுண்ட் ஃபெடோர் கோலோவின் இந்த கௌரவத்தின் முதல் நைட் ஆவார். 1917 ரஷ்யப் புரட்சி வரை, 1,000 பரிசுகள் மட்டுமே உருவாக்கப்பட்டன. ரஷ்ய பேரரசு மற்றும் ரஷ்ய பேரரசின் வீரத்திற்காக புனித ஆண்ட்ரூ அப்போஸ்தலரின் ஆணை மிக உயர்ந்த கௌரவம் வழங்கப்பட்டது.    REUTERS/Evgenia Novozhenina

Modi Honoured:பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது வழங்கிய அதிபர் புடின்!

Tuesday, July 9, 2024

தமிழ்நாட்டில், திராவிட சித்தாந்தம் பா.ஜ.கவின் பாசிசத்தை சரியாக நிராகரித்தது. மோடி சென்ற இடமெல்லாம் சீட் பறிபோனது. தமிழ்நாட்டுக்கு எட்டு முறை வந்தார். ஆனால் பாஜகவுக்கு பூஜ்ஜிய சீட் கிடைத்தது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசி உள்ளார்.

A Raja: 8 முறை வந்தும் வேலைக்கு ஆகல! தமிழ்நாட்டுல பாஜக ஜீரோ! உத்தர பிரதேசம் மக்களுக்கு நன்றி! ஆ.ராசா ஆவேசம்!

Monday, July 1, 2024

டெல்லியில் இன்று பதவியேற்று வரும் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்தித்து பேசினார்

Narendra Modi : தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி.. இதோ புகைப்படங்கள்!

Friday, June 7, 2024

ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வகையான முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. அந்த கட்டத்தில் இருந்து, ஜூன் 8, 2024 க்கும் முக்கியத்துவம் உள்ளது. ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை மோடி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நாளைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடத்தில் எண் 8 இன் முக்கியத்துவம் என்ன? என்று பார்க்கலாம்.

ஜோதிடத்தில் 8ஆம் எண்ணின் முக்கியத்துவம் என்ன? மோடிக்கும் இந்த 8 ஆம் எண்ணுக்கும் என்ன சம்மந்தம்!

Thursday, June 6, 2024

19 ஆம் நூற்றாண்டின் தத்துவஞானி சுவாமி விவேகானந்தர் 1893 இல் சிகாகோவில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் இந்தியாவின் ஆன்மீகப் புகழை உலகிற்கு எடுத்துச் சென்றார். கன்னியாகுமரியில் 1970 ஆம் ஆண்டு துறவியின் நினைவாக இந்த நினைவிடம் கட்டப்பட்டது. அங்கு பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட்டார்.

Modi Meditation : சுவாமி விவேகானந்தர் போல் உடையணிந்த பிரதமர் மோடி! கன்னியாகுமரியில் தியானம்!

Friday, May 31, 2024

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் தியானம் மேற்கொள்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

PM Narendra Modi: கன்னியாகுமரிக்கு இன்று வரும் பிரதமர் மோடி..பிளான் என்ன தெரியுமா? - முழு விபரம் இதோ..!

Thursday, May 30, 2024

பிரதமர மோடி வரும் 30 ம் தேதி கன்னியாகுமரி வருகை. 24 மணிநேரம் கடல் நடுவே  பாறை மீது அமைந்துள்ள தியான மண்டபத்தில் தியானம் மேற்கொள்ள உள்ளார்.

PM Modi : பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி.. எதற்கு தெரியுமா?

Tuesday, May 28, 2024

பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை அயோத்தி சென்றடைந்தார். இங்கு மெகா ரோட் ஷோ நடத்தினார். ரோடு ஷோவை காண அயோத்தி உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்தும் மக்கள் வந்துள்ளனர். ராமர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, ராம்லாலாவை தரிசனம் செய்து வழிபட்டார்.

PM Modi : ஜெய் ஸ்ரீராம் கோஷம்; ராம் லல்லா வழிபாடு; ரோட் ஷோ; விழாக்கோலம் பூண்ட அயோத்தி; மோடி வருகை எப்படியிருந்தது?

Monday, May 6, 2024

முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.

LK Advani: எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருதை நேரில் வழங்கினார் குடியரசுத் தலைவர் முர்மு

Sunday, March 31, 2024

அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு-டாக்டர் எம்.ஜி.ஆர் சென்ட்ரல் (சென்னை), பாட்னா-லக்னோ, நியூ ஜல்பைகுரி-பாட்னா, பூரி-விசாகப்பட்டினம், லக்னோ-டேராடூன், கலபுராகி-சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி மற்றும் கஜுராஹோ-டெல்லி (நிஜாமுதீன்) இடையே 10 புதிய அதிவேக வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

PM Narendra Modi: 10 புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்-போட்டோஸ் உள்ளே

Tuesday, March 12, 2024

துவாரகா விரைவுச்சாலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் குருகிராம் புறவழிச்சாலைக்கு நேரடி இணைப்பை வழங்கும்.

Dwarka Expressway: டெல்லி - குருகிராம் துவாரகா விரைவுச் சாலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

Monday, March 11, 2024

ஹவுரா மைதான் - எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 48.கி.மீ. இதற்கிடையே ஹூக்ளி ஆற்றை கடக்க 32 மீ ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Underwater Metro: நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ ரயில்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?

Wednesday, March 6, 2024